← Back

Un Aathalukkum Thanks Song Lyrics

Singer : Malasiya Vasudevan Music by : Chandrabose Male : Aathalukkum thanks Un aathalukkum thanks Ungappanukkum thanks Ponnu romba elasu Pongudhadi manasu Unakku maeni thangam Naan urasikkiren konjam Odhatta ingae kaattu Adhil inippirukka paarpom Adhil inippirukka paarpom Male : Aathalukkum thanks Ungappanukkum thanks Ponnu romba elasu Pongudhadi manasu Female : Laa laa laa laaa laa laa laaa Laa laa laa laaa laa laa laaa Male : Raathiri nerathula ragasiyam pesuven Raasathi koondhalukku malliyapooo sooduven Appuram kaadhukullae aaraaroo paaduven Adiyae varavaa sugamae tharava Adiyae varavaa sugamae tharava Male : Aathalukkum thanks Ungappanukkum thanks Ponnu romba elasu Pongudhadi manasu Female : Laa laa …laa laaa… Lalala lalala lalalal lalalala Lalalala lalalla laa Haaa…..aaaa…. Male : Nethiyila kungumamaa Ennaiyae vachukkadi Nenjil sandhanama alliyae poosikadi Koththaaga eduthu enna Kondaiyila sorugikadi Methaikku naal kuruchi Machaana yethukkadi Adiyae varavaa sugamae tharava Adiyae varavaa sugamae tharava Female : Laa laa laa laaa laa laa laaa Laa laa laa laaa laa laa laaa Male : Sevvazha thottathila Thaenaaru paayudho Thenmaangu pattu onnu Thaanaga ketkaadhoo Adiyae varavaa sugamae tharava Adiyae varavaa sugamae tharava Male : Un aathalukkum thanks Ungappanukkum thanks Ponnu romba elasu Pongudhadi manasu Female : …………………….
பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : சந்திரா போஸ் ஆண் : ஆத்தாளுக்கும் தேங்க்ஸ் உன் ஆத்தாளுக்கும் தேங்க்ஸ் உங்கப்பனுக்கும் தேங்க்ஸ் பொண்ணு ரொம்ப எளசு பொங்குதடி மனசு உனக்கு மேனி தங்கம் நான் உரசிக்கிறேன் கொஞ்சம் ஒதட்ட இங்கே காட்டு அதில் இனிப்பிருக்கா பாப்போம் அதில் இனிப்பிருக்கா பாப்போம்.. ஆண் : ஆத்தாளுக்கும் தேங்க்ஸ் உங்கப்பனுக்கும் தேங்க்ஸ் பொண்ணு ரொம்ப எளசு பொங்குதடி மனசு பெண் : ……………………….. ஆண் : ராத்திரி நேரத்துல ரகசியம் பேசுவேன் ராசாத்தி கூந்தலுக்கு மல்லியப்பூ சூடுவேன் அப்பறம் காதுக்குள்ளே ஆராரோ பாடுவேன் அடியே வரவா சுகமே தரவா… அடியே வரவா சுகமே தரவா… ஆண் : ஆத்தாளுக்கும் தேங்க்ஸ் உங்கப்பனுக்கும் தேங்க்ஸ் பொண்ணு ரொம்ப எளசு பொங்குதடி மனசு பெண் : …………………….. ஆண் : நெத்தியில குங்குமமா என்னையே வச்சுக்கடி நெஞ்சில சந்தனமா அள்ளியே பூசிக்கடி கொத்தாக எடுத்து என்ன கொண்டையிலே சொருகிக்கோடி மெத்தைக்கு நாள் குறிச்சி மச்சான ஏத்துக்கடி அடியே வரவா சுகமே தரவா… அடியே வரவா சுகமே தரவா… பெண் : ………………………….. ஆண் : செவ்வாழ தோட்டத்துல தேனாறு பாயாதோ தெம்மாங்கு பாட்டு ஒண்ணு தானாக கேட்காதோ அடியே வரவா சுகமே தரவா… அடியே வரவா சுகமே தரவா… ஆண் : உன் ஆத்தாளுக்கும் தேங்க்ஸ் உங்கப்பனுக்கும் தேங்க்ஸ் பொண்ணு ரொம்ப எளசு பொங்குதடி மனசு பெண் : ………………..