← Back

Malligai Mottu Song Lyrics

Singer : P. Susheela Music by : S. Vedhachalam Female : Aa….aahaa…aaa…aa… Hmm mm mm hmm mm mm Female : Malligai mottu sangeduthu Sangeduthu vandu mangala isai Paaduthamma …paduthammaa Malligai mottu sangeduthu Sangeduthu vandu mangala isai Paaduthamma… paduthammaa Female : Melliya thendral odi vandhu Endhan mannan varavai Koorudhamma… koorudhammaa Melliya thendral odi vandhu Endhan mannan varavai Koorudhamma… koorudhammaa Female : Malligai mottu sangeduthu Sangeduthu vandu mangala isai Paaduthamma …paduthammaa Female : {Odi varum nadhigalukku Kadalae medai Dhinam unna varum kiligalukku Kaniyae medai} (2) Female : {Aadi varum aasaikkelllamm Manamae maedai} (2) Endhan anbu manam …vaazhvadharkku Anbu manam …vaazhvadharkku Avanae maedai Endhan anbu manam …vaazhvadharkku Avanae maedai…. Female : Malligai mottu sangeduthu Sangeduthu vandu mangala isai Paaduthamma …paduthammaa Female : {Kaaveri nadhi polae idaiyaadum Endhan kaal viral nilathilae padam podum} (2) Oviya vizhi irandum nilam paarkkum Oviya vizhi irandum nilam paarkkum Avan azhagu mugam nerungi vandhu Azhagu mugam nerungi vandhu Sugam ketkkum Avan azhagu mugam nerungi vandhu Sugam ketkkum Female : Malligai mottu sangeduthu Sangeduthu vandu mangala isai Paaduthamma …paduthammaa Female : Melliya thendral odi vandhu Endhan mannan varavai Koorudhamma… koorudhammaa Female : Malligai mottu sangeduthu Sangeduthu vandu mangala isai Paaduthamma …paduthammaa
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பெண் : ஆ……ஆஹா…..ஆஅ…..ஆ…. ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் பெண் : மல்லிகை மொட்டு சங்கெடுத்து சங்கெடுத்து வண்டு மங்கல இசை பாடுதம்மா பாடுதம்மா மல்லிகை மொட்டு சங்கெடுத்து சங்கெடுத்து வண்டு மங்கல இசை பாடுதம்மா பாடுதம்மா பெண் : மெல்லிய தென்றல் ஓடி வந்து எந்தன் மன்னன் வரவை கூறுதம்மா கூறுதம்மா மெல்லிய தென்றல் ஓடி வந்து எந்தன் மன்னன் வரவை கூறுதம்மா கூறுதம்மா பெண் : மல்லிகை மொட்டு சங்கெடுத்து சங்கெடுத்து வண்டு மங்கல இசை பாடுதம்மா பாடுதம்மா பெண் : {ஓடி வரும் நதிகளுக்கு கடலே மேடை தினம் உண்ண வரும் கிளிகளுக்கு கனியே மேடை} (2) பெண் : {ஆடி வரும் ஆசைக்கெல்லாம் மனமே மேடை எந்தன் அன்பு மனம் வாழ்வதற்கு அன்பு மனம் வாழ்வதற்கு அவனே மேடை பெண் : மல்லிகை மொட்டு சங்கெடுத்து சங்கெடுத்து வண்டு மங்கல இசை பாடுதம்மா பாடுதம்மா பெண் : {காவிரி நதி போலே இடையாடும் எந்தன் கால் விரல் நிலத்திலே படம் போடும்} (2) ஓவிய விழி இரண்டும் நிலம் பார்க்கும் ஓவிய விழி இரண்டும் நிலம் பார்க்கும் அவன் அழகு முகம் நெருங்கி வந்து சுகம் கேட்கும்… அவன் அழகு முகம் நெருங்கி வந்து சுகம் கேட்கும்… பெண் : மல்லிகை மொட்டு சங்கெடுத்து சங்கெடுத்து வண்டு மங்கல இசை பாடுதம்மா பாடுதம்மா பெண் : மல்லிகை மொட்டு சங்கெடுத்து சங்கெடுத்து வண்டு மங்கல இசை பாடுதம்மா பாடுதம்மா