← Back

Achcham Thavir Song Lyrics

Singer : Mysskin Music by : Sundar C Babu Male : Achcham thavir Naiya pudai Maanam pottru Rowthiram pazhaghu Male : Achcham thavir Naiya pudai Maanam pottru Rowthiram pazhaghu Male : Aanmai thavarae Thaazhndhu nadavae Soorarai pottru Theeyorku anjael Male : Achcham thavir Naiya pudai Maanam pottru Rowthiram pazhaghu Male : {Oeidhal ozhi Ner pada pesu Thaazhndhu nadavae Saavadharku anjael} (2) Male : Kaalam azhiyael Keezhorku anjael Por thozhil pazhaghu Tholviyil kalandhae Male : {Pudhiyana virumbhu Veeriyam perukku Keduppadhu sorvu Thonmaikku anjael} (2) Male : Vedi para pesu Nandru karudhu Vovvudhal neeku Dhavaththinai niram puri Male : {Kattradhu ozhughu Kai thozhil pottru Serkai azhiyael Peigalukku anjael} (2) Male : Gnyayiru pottru Mandhiram vazhi mai Sowriyam kadavael Naal ellam nesi Naal ellam nesi Male : Achcham thavir Naiya pudai Maanam pottru Rowthiram pazhaghu
பாடகர் : மிஸ்க்கின் இசையமைப்பாளர் : சுந்தர் சி. பாபு ஆண் : அச்சம் தவிர் நையப்புடை மானம் போற்று ரௌத்திரம் பழகு ஆண் : அச்சம் தவிர் நையப்புடை மானம் போற்று ரௌத்திரம் பழகு ஆண் : ஆண்மை தவறே தாழ்ந்து நடவே சூரரைப் போற்று தீயோர்க்கு அஞ்சேல் ஆண் : அச்சம் தவிர் நையப்புடை மானம் போற்று ரௌத்திரம் பழகு ஆண் : { ஓய்தல் ஒழி நேர்படப் பேசு தாழ்ந்து நடவே சாவதற்கு அஞ்சேல் } (2) ஆண் : காலம் அழியேல் கீழோர்க்கு அஞ்சேல் போர்த்தொழில் பழகு தோல்வியில் கலந்தே ஆண் : { புதியன விரும்பு வீரியம் பெருக்கு கெடுப்பது சோர்வு தொன்மைக்கு அஞ்சேல் } (2) ஆண் : வெளிப்படப் பேசு நன்று கருது வவ்வுதல் நீக்கு தவத்தினை நிதம் புரி ஆண் : { கற்றது ஒழுகு கைத்தொழில் போற்று சேர்க்கை அழியேல் பேய்களுக்கு அஞ்சேல் } (2) ஆண் : ஞாயிறு போற்று மந்திரம் வலிமை சௌரியம் கடவேல் நாள் எல்லாம் நேசி நாள் எல்லாம் நேசி ஆண் : அச்சம் தவிர் நையப்புடை மானம் போற்று ரௌத்திரம் பழகு