← Back

Ottu Mambazhathai Pole Song Lyrics

Singers : S. C. Krishnan and Jikki Music by : Pondiyala Srinivasan Lyrics by : Thanjai Ramaiya Dass Female : Ottu mambalathai polae Ullam rendum serndhaalae Sittu polavae parandhu ooduvom Namm istam poale theemthadakka poduvom Male : Ottu mambalathai polae Ullam rendum serndhaalae Sittu polavae parandhu ooduvom Namm istam poale theemthadakka poduvom Female : Mathiyaana velaiyil sellalaama Maamarthu solaiyilae thullalaama Male : Pathu naala thokkamillae valliraani Un bhakthan melae paanjidaathae alliraani Female : Ottu mambalathai polae Ullam rendum serndhaalae Male : Sittu polavae parandhu ooduvom Namm istam poale theemthadakka poduvom Male : Kanni pennai kannadichu kaattalaama Mei kaadhalaiyum siraiyil vechu poottalaama Female : Anbu muthi aasaiyaalae Aasai muthi kaadhalaalae Aalukkulla pottutiyae machaan Male : Ottu mambalathai polae Ullam rendum serndhaalae Female : Sittu polavae parandhu ooduvom Namm istam poale theemthadakka poduvom Male : Rasi palan kettuvittu raavukaalam paathukittu Thaali poda vandhirukken kulla thaara Female : Kannaana maamaramae nee saatchi Enga kalyaana vishyamum mudinju pochu Both : Ottu mambalathai polae Ullam rendum serndhaalae Sittu polavae parandhu ooduvom Namm istam poale theemthadakka poduvom
பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் ஜிக்கி இசை அமைப்பாளர் : போண்டியாலா ஸ்ரீனிவாஸ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என் . ராமய்யா தாஸ் பெண் : ஓட்டு மாம்பழத்தைப் போலே உள்ளம் ரெண்டும் சேர்ந்ததாலே சிட்டுப் போலவே பறந்து ஓடுவோம் நம் இஷ்டம் போல தீம்தடக்கா போடுவோம் ஆண் : ஓட்டு மாம்பழத்தைப் போலே உள்ளம் ரெண்டும் சேர்ந்ததாலே சிட்டுப் போலவே பறந்து ஓடுவோம் நம் இஷ்டம் போல தீம்தடக்கா போடுவோம் பெண் : மத்தியான வேளையிலே செல்லலாமா மாமரத்து சோலையிலே துள்ளலாமா ஆண் : பத்து நாளாத் தூக்கமில்லே வள்ளிராணி உன் பக்தன் மேலே பாஞ்சிடாதே அல்லிராணி பெண் : ஓட்டு மாம்பழத்தைப் போலே உள்ளம் ரெண்டும் சேர்ந்ததாலே ஆண் : சிட்டுப் போலவே பறந்து ஓடுவோம் நம் இஷ்டம் போல தீம்தடக்கா போடுவோம் ஆண் : கன்னிப் பெண்ணை கண்ணடிச்சுக் காட்டலாமா மெய்க் காதலையும் சிறையில் வச்சு பூட்டலாமா பெண் : அன்பு முத்தி ஆசையாலே ஆசை முத்தி காதலாலே ஆளக் குல்லா போட்டுட்டியே மச்சான் ஆண் : ஓட்டு மாம்பழத்தைப் போலே உள்ளம் ரெண்டும் சேர்ந்ததாலே பெண் : சிட்டுப் போலவே பறந்து ஓடுவோம் நம் இஷ்டம் போல தீம்தடக்கா போடுவோம் ஆண் : ராசிபலன் கேட்டுவிட்டு ராவுகாலம் பாத்துகிட்டு தாலி போட வந்திருக்கேன் குள்ளத் தாரா பெண் : கண்ணான மாமரமே நீ சாட்சி எங்க கல்யாண விஷயமும் முடிஞ்சு போச்சு.. இருவர் : ஓட்டு மாம்பழத்தைப் போலே உள்ளம் ரெண்டும் சேர்ந்ததாலே சிட்டுப் போலவே பறந்து ஓடுவோம் நம் இஷ்டம் போல தீம்தடக்கா போடுவோம்