← Back

Bon Bon Song Lyrics

Singers : Haricharan and Sunidhi Chauhan Music by : Dharan Kumar Male : Hey battery pona phone-a Moonji ellam venam Charge-la konjam poda chollu Bon bon Male : Freezing pona aan-a Nikkaadha veenaa Aarambam aachu potti inga Bon bon Male : Hey battery pona phone-a Moonji ellam venam Charge-la konjam poda chollu Bon bon Male : Freezing pona aan-a Nikkaadha veenaa Aarambam aachu potti inga Bon bon bon bon Male : Chithinga athhaingellam athiradiya Chithappa mama vellam aada ready-a Saaputtu yeripona kozhuppu ellam Kollu bon bon Male : Konjam disco killikko Ballae ballae sollikko vaa Raako breako freak dance ellam Alli thulliko Chorus : {Konjam disco killikko Ballae ballae sollikko vaa Raako breako freak dance ellam Alli thulliko} (2) Femae : Aaaa…hooo battery potta watch-a Nee odum pothum Pistol-a thaangi nirutha solla Bon bon Female : Chillena cappuccino Vandhu thottaalae Pattunnu hot-a maarum solla Bon bon bon bon Female : Ponnunga eyes lazer kathhi irukku Boys-oda tail-a ellam lesa narukku Thalaiga aadumpothu vaalu ethukku Solla bon bon Female : Konjam disco killikko Ballae ballae sollikko vaa Raako breako freak dance ellam Alli thulliko Chorus : {Konjam disco killikko Ballae ballae sollikko vaa Raako breako freak dance ellam Alli thulliko} (2) Male : Aaah….gymukku poyi Naanga udambethuvom College-u fulla naanga Padam kaattuvom Rules-ellam appaikappa Odachikkanum Ungalukku indha build-up Worth-illa Female : Aaah.. gymukku vandhu Naanga slim-a maaruvom College-u pona naanga Paadam padippom Engenga enna seiyya Vevasthaiyilae Heart ellam fracture aaga Naanga cause illa Male : Konjam disco killikko Ballae ballae sollikko vaa Raako breako freak dance ellam Alli thulliko Female : Aaaaaaa……aaaaaaaa…..aaaa…. Chorus : {Konjam disco killikko Ballae ballae sollikko vaa Raako breako freak dance ellam Alli thulliko} (2)
பாடகி : சுனிதி சவுகான் பாடகர் : ஹரிசரண் இசையமைப்பாளர் : தரண் குமார் ஆண் : ஹே பேட்டரி போன போன்னா மூஞ்சி எல்லாம் வேணாம் சார்ஜ்ல கொஞ்சம் போட சொல்லு பான் பான் ஆண் : பிரீசிங் போன கேன்னா நிக்காத வீணா ஆரம்பம் ஆச்சு போட்டி இங்க பான் பான் ஆண் : ஹே பேட்டரி போன போன்னா மூஞ்சி எல்லாம் வேணாம் சார்ஜ்ல கொஞ்சம் போட சொல்லு பான் பான் ஆண் : பிரீசிங் போன கேன்னா நிக்காத வீணா ஆரம்பம் ஆச்சு போட்டி இங்க பான் பான் ஆண் : சித்திங்க அத்தைங்க எல்லாம் அதிரடியா சித்தப்பா மாமா எல்லாம் ஆட ரெடியா சாப்புட்டு ஏறி போன கொழுப்பு எல்லாம் கொல்லு பான் பான் ஆண் : கொஞ்சம் டிஸ்கோ கிள்ளிக்கோ பல்லே பல்லே சொல்லிக்கோ வா ராகோ பிரேக்கோ பிரீக் டான்ஸ் எல்லாம் அள்ளி துள்ளிக்கோ குழு : { கொஞ்சம் டிஸ்கோ கிள்ளிக்கோ பல்லே பல்லே சொல்லிக்கோ வா ராகோ பிரேக்கோ பிரீக் டான்ஸ் எல்லாம் அள்ளி துள்ளிக்கோ } (2) பெண் : ஆஆ ஹோ பேட்டரி போட்ட வாட்ச்சா நீ ஓடும் போதும் பிஸ்டோல தாங்கி நிறுத்த சொல்ல பான் பான் பெண் : சில்லென காப்பச்சீனோ வந்து தொட்டாலே பட்டுன்னு ஹாட்டா மாறும் சொல்ல பான் பான் பான் பான் பெண் : பொண்ணுங்க ஐஸ் லேசர் கத்தி இருக்கு பாய்ஸ் ஓட டெய்ல்ஸ எல்லாம் லேசா நறுக்கு தலைங்க ஆடும் போது வாலு எதுக்கு சொல்ல பான் பான் பெண் : கொஞ்சம் டிஸ்கோ கிள்ளிக்கோ பல்லே பல்லே சொல்லிக்கோ வா ராகோ பிரேக்கோ பிரீக் டான்ஸ் எல்லாம் அள்ளி துள்ளிக்கோ குழு : { கொஞ்சம் டிஸ்கோ கிள்ளிக்கோ பல்லே பல்லே சொல்லிக்கோ வா ராகோ பிரேக்கோ பிரீக் டான்ஸ் எல்லாம் அள்ளி துள்ளிக்கோ } (2) ஆண் : ஆஆ ஜிம்க்கு போயி நாங்க உடம்பேத்துவோம் காலேஜ் புல்லா நாங்க படம் காட்டுவோம் ரூல்ஸ் எல்லாம் அப்பைக்கப்ப ஒடச்சிக்கணும் உங்களுக்கு இந்த பில்ட் அப் ஒர்த் இல்ல பெண் : ஆஆ ஜிம்க்கு வந்து நாங்க ஸ்லிம்மா மாறுவோம் காலேஜ் போனா நாங்க பாடம் படிப்போம் எங்கெங்க என்ன செய்ய வெவஸ்தையிலே ஹார்ட் எல்லாம் பிராக்சர் ஆக நாங்க கேஸ் இல்ல ஆண் : கொஞ்சம் டிஸ்கோ கிள்ளிக்கோ பல்லே பல்லே சொல்லிக்கோ வா ராகோ பிரேக்கோ பிரீக் டான்ஸ் எல்லாம் அள்ளி துள்ளிக்கோ பெண் : ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆ குழு : { கொஞ்சம் டிஸ்கோ கிள்ளிக்கோ பல்லே பல்லே சொல்லிக்கோ வா ராகோ பிரேக்கோ பிரீக் டான்ஸ் எல்லாம் அள்ளி துள்ளிக்கோ } (2)