← Back

Aarum Athu Aalam Illai Female Song Lyrics

Singer : Uma Ramanan Music by : Ilayaraja Female : Aarum adhu aazham illa Adhu serum kadalum aazham illa Aarum adhu aazham illa Adhu serum kadalum aazham illa Female : Aazham edhu aiyaa Indha pombala kaadhal dhaanya Aazham edhu aiyaa Indha pombala kaadhal dhaanya Female : Adi ammaadi… Idhu aasai ulla nenjam Adi aathaadi… Idhil yethum illai vanjamae Female : Aarum adhu aazham illa Adhu serum kadalum aazham illa Aazham edhu aiyaa Indha pombala kaadhal dhaanya Aazham edhu aiyaa Indha pombala kaadhal dhaanya Female : Kannukkulla unna vechen Nenjukkulla poosa senjen Niththam niththam unnai enni Neruppukkullae naanum ninnen Female : Ennapola paavapatta Ponnu indha ooril illa Kallum kooda enna kanda Kanneer vittu urugi nirkkum Female : Nesam en paasam Idhil yethu veli vesham Ithu endrum unthan sondhamae Female : Aarum adhu aazham illa Adhu serum kadalum aazham illa Aazham edhu aiyaa Indha pombala kaadhal dhaanya Aazham edhu aiyaa Indha pombala kaadhal dhaanya
பாடகி : உமா ரமணன் இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆறு அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல ஆறு அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல பெண் : ஆழம் எது அய்யா……… இந்த பொம்பள காதல்தான்யா ஆழம் எது அய்யா……… இந்த பொம்பள காதல்தான்யா பெண் : அடி அம்மாடி இது ஆசையுள்ள நெஞ்சம் அடி ஆத்தாடி இதில் ஏதும் இல்லை வஞ்சமே…. பெண் : ஆறு அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல ஆழம் எது அய்யா……… இந்த பொம்பள காதல்தான்யா ஆழம் எது அய்யா……… இந்த பொம்பள காதல்தான்யா பெண் : கண்ணுக்குள்ள உன்ன வச்சேன் நெஞ்சுக்குள்ளே பூச செஞ்சேன் நித்தம் நித்தம் உன்னை எண்ணி நெருப்புக்குள்ளே நானும் நின்னேன் பெண் : என்னைப்போல பாவப்பட்ட பொண்ணு இந்த ஊரில் இல்ல கல்லும் கூட என்னைக் கண்டா கண்ணீர் விட்டு உருகி நிற்கும் பெண் : நேசம் என் பாசம் இதில் ஏது வெளிவேஷம் இது என்றும் உந்தன் சொந்தமே…… பெண் : ஆறு அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல ஆழம் எது அய்யா……… இந்த பொம்பள காதல்தான்யா ஆழம் எது அய்யா……… இந்த பொம்பள காதல்தான்யா