Oru Paarvai Paarthavane Song Lyrics is a track from Others Tamil Film – 2025, Starring Aditya Madhavan, Gouri and Others. This song was sung by Shakthisree Gopalan and Namitha Babu and the music was composed by Ghibran Vaibodha. Lyrics works are penned by Mohan Rajan.
Singers : Shakthisree Gopalan and Namitha Babu
Music Director : Ghibran Vaibodha
Lyricist : Mohan Rajan
Humming : {Alae alae …alae alae
Female : Oru paarvai paarthavane
En uyir verai saaithavane
Paarthu paarthu pesavaa
Pesi pesi paarakavaa
Unnil ennai uttravaa
Neeyum solladaa
Female : Enakku piditha paadalai
Adukki veikkiren
Unnodu kaigal korthu pogayil
Ketka ninakkiren
Female : Enadhu manadhai muzhumaiyaai
Kodukka thavikkiren
Unnodu irukkum kanavu anaithayum
Unara thudikkiren
Naan solgiren un sollada
Female : Oru paarvai paarthavane
En uyir verai saaithavane
Oru paarvai paarthavane
En uyir verai saaithavane
Female : Rasithen naanadaa
Un pakkam varum nerame
Thavithen paaradaa
Thooram pogum nerame
Female : Viralin pidiyil
Unargiren kaadhalai
Vizhiyin mozhiyil
Uraikkiren aavalai
Female : Sella sandai poadave
Ullam unnai thedudhe
Unnai kandaal en nizhal
Ottikkolludhe
Female : Paarthu paarthu pesavaa
Pesi pesi paarakavaa
Unnil ennai uotravaa
Neeyum solladaa
Female : Thedi thedi seravaa
Serndhu serndhu thedavaa
Ennil unnai maatravaa
Neeye naanadaa
Female : Oru paarvai paarthavane
En uyir verai saaithavane
Oru paarvai paarthavane
En uyir verai saaithavane} (Humming Throughout)
பாடகர்கள் : ஷக்திஸ்ரீகோபாலன் மற்றும் நமீதா பாபு
இசை அமைப்பாளர் : ஜிப்ரான் வைபோதா
பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்
முனங்கல் : {அலே அலே …..அலே அலே
பெண் : ஒரு பார்வை பார்த்தவனே
என் உயிர் வேரை சாய்த்தவனே
பார்த்து பார்த்து பேசவா
பேசி பேசி பார்க்கவா
உன்னில் என்னை ஊற்றவா
நீயும் சொல்லடா
பெண் : எனக்கு பிடித்த பாடலை
அடுக்கி வைக்கிறேன்
உன்னோடு கைகள் கோர்த்து போகையில்
கேட்க நினைக்கிறேன்
பெண் : எனது மனதை முழுமையாக
கொடுக்க தவிக்கிறேன்
உன்னோடு இருக்கும் கனவு அணைத்தையும்
உணர துடிக்கிறேன்
நான் சொல்கிறேன் உன் சொல்லடா
பெண் : ஒரு பார்வை பார்த்தவனே
என் உயிர் வேரை சாய்த்தவனே
ஒரு பார்வை பார்த்தவனே
என் உயிர் வேரை சாய்த்தவனே
பெண் : ரசித்தேன் நானடா
உன் பக்கம் வரும் நேரமே
தவித்தேன் பாரடா
தூரம் போகும் நேரமே
பெண் : விரலின் பிடியில்
உணர்கிறேன் காதலை
விழியின் மொழியில்
உறைக்கிறேன் ஆவலை
பெண் : செல்ல சண்டை போடவே
உள்ளம் உன்னை தேடுதே
உன்னை கண்டால் என் நிழல்
ஒட்டிக்கொள்ளுதே
பெண் : பார்த்து பார்த்து பேசவா
பேசி பேசி பார்க்கவா
உன்னில் என்னை ஊற்றவா
நீயும் சொல்லடா
பெண் : தேடி தேடி சேரவா
சேர்ந்து சேர்ந்து தேடவா
என்னில் உன்னை மாற்றவா
நீயே நானடா
பெண் : ஒரு பார்வை பார்த்தவனே
என் உயிர் வேரை சாய்த்தவனே
ஒரு பார்வை பார்த்தவனே
என் உயிர் வேரை சாய்த்தவனே }