← Back

Manusanum Manusanum Song Lyrics

Singer : Gana Bala Music by : D. Imman Male : Manushanum manushanum Pesunna kaalam poyae…pochu Male : Ai ai ai ai ai Ai ai ai ai ai Male : Avan muzhichathum Muzhikkura mogamo Ippo cell phone aachu Male : Ai ai ai ai ai Ai ai ai ai ai Male : Oorangkooda yeppa paaru Chaatting-u Petthu peru vecha aathakkooda Fighting-u Male : Phone-u smaart aah aachu Un vaazhka waste aah pochu Whatsapp youtube.. facebook… twitter Thedi poyi Chorus : {Vechikkira aappu Atthanaiyum doopu} (2) Male : Manushanum manushanum Pesunna kaalam poyae…pochu Male : Ai ai Male : Pettha pullaiya Thookki konchura Paasam pochudaa Panam kattukkulla thaan Vaazhkai enbathu Dhesam aachu daa Male : Thinna pechula Pozhuthu ponathu Maayam aachudaa Namma onnu koodiyae Oravu kondathu Oonam aachudaa Male : Nesam enbathae Fuse-u aachudaa Unmai kaadhalum Oosi pochu daa Male : Ellaam oozhalaachu Mariyaathai kaanaa pochu Maanam rosam soodu suranai Makki pochu Chorus : {Gunam kettu pochu Kutti sevar aachu} (2) Male : Manushanum manushanum Pesunna kaalam poyae…pochu Male : Ai ai ai ai ai Ai ai ai ai ai Male : Katchi enbathu Oozhal seiyavae Gosham poduthu Nalla kolgai enbathu Namma naattula Oosal aaduthu Male : Kalvi enbathu Kaasu serkkavae Paadam solluthu Antha osi tv-yum News-u channelum Oora kolluthu Male : Neethi enbathae Soram pochu daa Nellu vayalumae Roadu aachu daa Male : Aasa meeri pochu Peraasa noyaa aachu BP.. sugar-u.. tension.. kozhuppu Yerippochu Chorus : {Rusi vittu pochu Thoppa perusaachu} (2) Male : Manushanum manushanum Pesunna kaalam poyae…pochu Avan muzhichathum Muzhikkura mogamo Ippo cell phone aachu Male : Ai ai…
பாடகா் : கானா பாலா இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : மனுசனும் மனுசனும் பேசுன காலம் போயே போச்சு ஆண் : ஹைய் ஹை ஹை ஹை ஹை ஹை ஹைய் ஹை ஹை ஹை ஹை ஆண் : அவன் முழிச்சதும் முழிக்கிற முகமோ இப்போ செல்போன் ஆச்சு ஆண் : ஹைய் ஹை ஹை ஹை ஹை ஹை ஹைய் ஹை ஹை ஹை ஹை ஆண் : ஊராங்க் கூட எப்ப பாரு சாட்டிங்கு பெத்து பேரு வச்ச ஆத்தா கூட பைட்டிங்கு ஆண் : ஃபோனு ஸ்மாட்டா ஆச்சு உன் வாழ்க்கை வேஸ்ட்டா போச்சு வாட்ஸ்அப், யூடியூப், பேஸ்புக், ட்விட்டா் தேடி போயி குழு : { வச்சுக்கிற ஆப்பு அத்தனையும் டூப்பு } (2) ஆண் : மனுசனும் மனுசனும் பேசுன காலம் போயே போச்சு ஆண் : ஹைய் ஹை ஆண் : பெத்த புள்ளைய தூக்கி கொஞ்சுற பாசம் போச்சுடா பணக் கட்டுக்குள்ள தான் வாழ்க்கை என்பது தேசம் ஆச்சுடா ஆண் : திண்ணப்பேச்சுல பொழுது போனது மாயம் ஆச்சுடா நம்ம ஒண்ணுகூடியே உறவு கொண்டது ஊனம் ஆச்சுடா ஆண் : நேசம் என்பதே பியூஸ்சு ஆச்சுடா உண்மை காதலும் ஊசி போச்சுடா ஆண் : எல்லாம் ஊழல் ஆச்சு மாியாதை காணா போச்சு மானம் ரோசம் சூடு சொரணை மக்கிப் போச்சு குழு : { குணம் கெட்டுப் போச்சு குட்டி சுவா் ஆச்சு } (2) ஆண் : மனுசனும் மனுசனும் பேசுன காலம் போயே போச்சு ஆண் : ஹைய் ஹை ஹை ஹை ஹை ஹை ஹைய் ஹை ஹை ஹை ஹை ஆண் : கட்சி என்பது ஊழல் செய்யவே கோசம் போடுது நல்ல கொள்கை என்பது நம்ம நாட்டுல ஊசல் ஆடுது ஆண் : கல்வி என்பது காசு சோ்க்கவே பாடம் சொல்லுது அந்த ஓசி டிவியும் நியூசு சேனலும் ஊர கொல்லுது ஆண் : நீதி என்பதே சோரம் போச்சுடா நெல்லு வயலுமே ரோடு ஆச்சுடா ஆண் : ஆசை மீறி போச்சு பேராசை நோயா ஆச்சு பிபி சுகரு டென்சன் கொழுப்பு ஏறிப்போச்சு குழு : { ருசி விட்டு போச்சு தொப்ப பெருசாச்சு } (2) ஆண் : மனுசனும் மனுசனும் பேசுன காலம் போயே போச்சு அவன் முழிச்சதும் முழிக்கிற முகமோ இப்போ செல்போன் ஆச்சு ஆண் : ஹைய் ஹை