← Back

Idhayathai Yedho Ondru Song Lyrics

Singer : Chinmayi Music by : Harris Jayaraj Female : Idhayathai yedho ondru Izhukkuthu konjam indru Idhu varai idhu polae Naanum illaiyae Female : Kadal alai polae vanthu Karaigalai allum ondru Muzhugida manadhum Pin vaangavillaiyae Female : Iruppaathu oru manathu Idhu varai adhu enathu Ennai vittu medhuvaai Adhu poga kandenae Female : Idhu oru kanavu nilai Kalaithida virumbavillai Kanavukkul kanavaai Ennai naanae kandenae Female : {Enakkenna vendum endru Oru vaarthai kelu nindru Ini neeyum naanum ondru Ena sollum naalum endru} (2) Female : Malargalai alli vanthu Magizhvudan kaiyil thanthu Manadhinai pagirnthidavae Aasai kolgindren Female : Thadupathu enna endru Thavikuthu nenjam indru Nadhiyinil ilai ena naan Thointhu selgindren Female : Arumbugal poovaagum Azhagiya maatram Aayiram aandaga Pazhagiya thotram Female : {Oru velli kolusu pola Indha manasu sinungum keezha Aniyaatha vairam pola Pudhu naanam minungum mela} (2) Female : Idhayathai yedho ondru Izhukkuthu konjam indru Idhu varai idhu polae Naanum illaiyae Female : Kadal alai polae vanthu Karaigalai allum ondru Muzhugida manadhum Pin vaangavillaiyae Female : Iruppaathu oru manathu Idhu varai adhu enathu Ennai vittu medhuvaai Adhu poga kandenae Female : Idhu oru kanavu nilai Kalaithida virumbavillai Kanavukkul kanavaai Ennai naanae kandenae Female : Oru velli kolusu pola Indha manasu sinungum keezha Aniyaatha vairam pola Pudhu naanam minungum mela Female : Hmmm..mmmmm..mmm Mmmm…mmmm…mmmmm…..
பாடகி : சின்மயி இசையமைப்பாளா் : ஹாாிஸ் ஜெயராஜ் பெண் : இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் இன்று இதுவரை இதுபோலே நானும் இல்லையே பெண் : கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே பெண் : இருப்பது ஒரு மனது இதுவரை அது எனது என்னைவிட்டு மெதுவாய் அது போக கண்டேனே பெண் : இது ஒரு கனவு நிலை கலைத்திட விரும்ப வில்லை கனவுக்குள் கனவாய் என்னை நானே கண்டேனே பெண் : { எனக்கென்ன வேண்டும் என்று ஒரு வாா்த்தை கேளு நின்று இனி நீயும் நானும் ஒன்று என சொல்லும் நாளும் என்று } (2) பெண் : மலா்களை அள்ளி வந்து மகிழ்வுடன் கையில் தந்து மனதினை பகிா்ந்திடவே ஆசை கொள்கின்றேன் பெண் : தடுப்பது என்ன என்று தவிக்குது நெஞ்சம் இன்று நதியினில் இலை என நான் தோய்ந்து செல்கின்றேன் பெண் : அரும்புகள் பூவாகும் அழகிய மாற்றம் ஆயிரம் ஆண்டாக பழகிய தோற்றம் பெண் : { ஒரு வெள்ளி கொலுசு போல இந்த மனசு சினுங்கும் கீழ அணியாத வைரம் போல புது நாணம் மினுங்கும் மேல } (2) பெண் : இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் இன்று இதுவரை இதுபோலே நானும் இல்லையே பெண் : கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே பெண் : இருப்பது ஒரு மனது இதுவரை அது எனது என்னைவிட்டு மெதுவாய் அது போக கண்டேனே பெண் : இது ஒரு கனவு நிலை கலைத்திட விரும்ப வில்லை கனவுக்குள் கனவாய் என்னை நானே கண்டேனே பெண் : ஒரு வெள்ளி கொலுசு போல இந்த மனசு சினுங்கும் கீழ அணியாத வைரம் போல புது நாணம் மினுங்கும் மேல பெண் : ………………………………….