← Back

Dhinam Dhinam Un Mugam Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male : ……………. Male : Dhinam dhinam un mugam Ninaivinil malaruthu Nenjaththil poraattam poraattam Unnai naanum arivaen Ennai neeyum ariyaai Yaarendru nee unarum mudhal kattam Male : Malar unnai ninaiththi Chorus : Paa pappa paa Male : Malar dhinam vaiththaen Chorus : Paa pappa paa Male : Malar unnai ninaiththi Chorus : Paa pappa paa Male : Malar dhinam vaiththaen Chorus : Paa pappa paa Male : Maivizhi Rapapa papa rapapa….mayanguthae….haa haa Chorus : Disco disco disco disco Disco disco disco disco Male : Hae hae…. Chorus : …………….. Male : Kavithaigal Varainthaen Adhil enthan rasanaiyai kandaayo Kadithangal pottaen Idhayaththai padhilaakki tharuvaayo Male : Mullai unna adaiya Muyarchiyai thodarvaen Mounamaagi ponaal manathinil azhuvaen Paavaiyin paarvaiyae amuthamaam….thagathkadhakadham Deviyin jaadaiyae thendralaam…papappaapapaa Chorus : …………….. Male : ……………… Male : Thavam kooda seivaen Devathaiyae kan thoranthu paaraayo Uyiraiyum viduvaen Kaappaattara manam indri povaayo Male : Thiriyattru karugum Dheepamena aanaen Ennai ena ninaiththu Unnaithaanae azhaiththaen Nilavae nee vaa nee vaa thaga thaga thaga thaga thum Niaivae neethaan neethaan thaga thaga thaga thaga thum Male : Dhinam dhinam un mugam Ninaivinil malaruthu Nenjaththil poraattam poraattam Unnai naanum arivaen Ennai neeyum ariyaai Yaarendru nee unarum mudhal kattam Chorus : Disco disco Male : Disco Chorus : Disco disco Male : Disco Chorus : Disco disco Male : Disco Chorus : Disco disco Male : Disco disco Chorus : Disco disco Male : Disco disco Chorus : Disco disco Male : Disco disco
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : ……………. ஆண் : தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம் உன்னை நானும் அறிவேன் என்னை நீயும் அறியாய் யாரென்று நீ உணரும் முதல் கட்டம் ஆண் : மலர் உன்னை நினைத்து குழு : பா பப்ப பா ஆண் : மலர் தினம் வைத்தேன் குழு : பா பப்ப பா ஆண் : மலர் உன்னை நினைத்து குழு : பா பப்ப பா ஆண் : மலர் தினம் வைத்தேன் குழு : பா பப்ப பா ஆண் : மைவிழி ரபப பப ரபப… மயக்குதே…..ஹா ஹா குழு : டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ ஆண் : ஹே ஹே…. குழு : ……………………. ஆண் : கவிதைகள் வரைந்தேன் அதில் எந்தன் ரசனையை கண்டாயோ கடிதங்கள் போட்டேன் இதயத்தை பதிலாக்கி தருவாயோ ஆண் : முல்லை உன்னை அடைய முயற்சியை தொடர்வேன் மௌனமாகி போனால் மனதினில் அழுவேன் பாவையின் பார்வையே அமுதமாம்……தகத்கதகதம்… தேவியின் ஜாடையே தென்றலாம்….பபப்பாபபா குழு : ……………………. ஆண் : …………………….. ஆண் : தவம் கூட செய்வேன் தேவதையே கண் திறந்து பாராயோ உயிரையும் விடுவேன் காப்பாற்ற மனம் இன்றி போவாயோ ஆண் : திரியற்று கருகும் தீபமென ஆனேன் எண்ணை என நினைத்து உன்னைதானே அழைத்தேன் நிலவே நீ வா நீ வா தக தக தக தக தும்… நினைவே நீதான் நீதான் தக தக தக தக தும்… ஆண் : தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம் உன்னை நானும் அறிவேன் என்னை நீயும் அறியாய் யாரென்று நீ உணரும் முதல் கட்டம் குழு : டிஸ்கோ டிஸ்கோ ஆண் : டிஸ்கோ குழு : டிஸ்கோ டிஸ்கோ ஆண் : டிஸ்கோ குழு : டிஸ்கோ டிஸ்கோ ஆண் : டிஸ்கோ குழு : டிஸ்கோ டிஸ்கோ ஆண் : டிஸ்கோ டிஸ்கோ குழு : டிஸ்கோ டிஸ்கோ ஆண் : டிஸ்கோ டிஸ்கோ குழு : டிஸ்கோ டிஸ்கோ ஆண் : டிஸ்கோ டிஸ்கோ