← Back

Aanaalum Indha Song Lyrics

Singer : Sathyaprakash Music by : D. Imman Male : Aanaalum indha mayakam Aagaadhu nenjae unaku Ponaalum ninnu sirikum Pogathu indha kiruku Male : Enaku pudicha Adhu maari ulagam Kedaku azhageri unnaala Oh oh oh oh oh Male : ………………………… Male : Aanaalum indha mayakam Aagaadhu nenjae unaku Ponaalum ninnu sirikum Pogathu indha kiruku Male : ………………………. Male : Arugaamaiyil irupen Adada ena viyapen Nee sonnalum sollama ninnalum Male : Dhinamum nalla sagunam Pudhusa oru payanam Indha paadhai en oor seranum Male : Thalaiya kodhi naanum paarka Thanimai ellam thinnu theerka Vandhayae oh oh oh … Male : Aanaalum indha mayakam Aagaadhu nenjae unaku Female : …………………………… Male : …………………….. Male : Sirikumbodhae morapen Mazhaikum veyil adipen Naan ponaalum pogadha solliten Male : Mudiyum ena nenacha Thodarum ena mudipen Nee maaradha naan maariten Male : Nilavu kulla illa neeru Neeril thoongum nilava paaru Nammaatam oh oh …. Male : Aanaalum indha mayakam Aagaadhu nenjae unaku Ponaalum ninnu sirikum Pogathu indha kiruku Male : Enaku pudicha Adhu maari ulagam Kedaku azhageri unnaala oh oh ….. Male : …………………………… Male : Avala sollum munna Manamae yen thullura
பாடகர் : சத்யபிரகாஷ் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : ஆனாலும் இந்த மயக்கம் ஆகாது நெஞ்சே உனக்கு போனாலும் நின்னு சிரிக்கும் போகாது இந்த கிறுக்கு ஆண் : எனக்கு புடிச்ச அது மாறி உலகம் கெடக்கு அழகேறி உன்னால ஓ ஓ ஓ ஓ ஓ ஆண் : …………………………… ஆண் : ஆனாலும் இந்த மயக்கம் ஆகாது நெஞ்சே உனக்கு போனாலும் நின்னு சிரிக்கும் போகாது இந்த கிறுக்கு ஆண் : …………………………….. ஆண் : அருகாமையில் இருப்பேன் அடடா என வியப்பேன் நீ சொன்னாலும் சொல்லாம நின்னாலும் ஆண் : தினமும் நல்ல சகுனம் புதுசா ஒரு பயணம் இந்த பாதை என் ஊர் சேரணும் ஆண் : தலைய கோதி நானும் பார்க்க தனிமை எல்லாம் தின்னு தீர்க்க வந்தாயே ஓ ஓ ஓ ஆண் : ஆனாலும் இந்த மயக்கம் ஆகாது நெஞ்சே உனக்கு பெண் : ………………………… ஆண் : ………………………… ஆண் : சிரிக்கும் போதே மொறைப்பேன் மழைக்கும் வெயில் அடிப்பேன் நான் போனாலும் போகாத சொல்லிட்டேன் ஆண் : முடியும் என நெனச்சா தொடரும் என முடிப்பேன் நீ மாறாத நான் மாறிட்டேன் ஆண் : நிலவு குள்ள இல்ல நீரு நீரில் தூங்கும் நிலவ பாரு நம்மாட்டம் ஓ ஓ ஆண் : ஆனாலும் இந்த மயக்கம் ஆகாது நெஞ்சே உனக்கு போனாலும் நின்னு சிரிக்கும் போகாது இந்த கிறுக்கு ஆண் : எனக்கு புடிச்ச அது மாறி உலகம் கெடக்கு அழகேறி உன்னால ஓ ஓ ஆண் : ……………………….. ஆண் : அவளா சொல்லும் முன்ன மனமே ஏன் துள்ளுற