← Back

Chinnanjiru Nilave Song Lyrics

Singer : Haricharan Music by : A. R. Rahman Lyrics by : Ilango Krishnan Male : Chinnanjiru nilave ennai vittu Yenadi neenginaiyo Oru kollai puyaladithaal sagiyae Senjudar thaangidumo Male : Attham azhindhadhadi annamae Rathamum oindhadhadi Oru kotramum veezhndhadhadi sagiye Yaadhini kol yaane Male : Yaangunai theduvano anname Yedhini seiguvano Pongkoozh aanadhadi anname Theengirul soozhndhadhadi Male : Thullum nayanamengae Vellam pol Sollum mozhigal engae Kannal siruppumengae Ennai ser Aarana maarbumengae Male : Manjin ilankuliraai Nenjilae serndhidum kaigal engae Konjum ilam veyilaai Ennaiyae thedidum paarvai engae Male : Chinnanjiru nilave ennai vittu Yenadi neenginaiyo Oru kollai puyaladithaal sagiyae Senjudar thaangidumo Male : Kaanagam yeriyudhadi vanjiyae Gnyaalamum nazhuvudhadi Vaanam udaindhadhadi azhagae Boomiyum sarindhadhadi Male : Kollai neruppinilae thalliyae Eppadi neengudhiyo Etradi kutramutren pirivai Saabamaai thandhanaiyo Male : Chinnanjiru nilave ennai vittu Yenadi neenginaiyo Oru kollai puyaladitthaal sagiyae Senjudar thaangidumo Male : Attham azhindhadhadi annamae Rathamum oaindhadhadi Oru kotramum veezhndhadhadi sagiye Yaadhini kol yaane
பாடகர் : ஹரிச்சரன் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : இளங்கோ கிருஷ்ணன் ஆண் : சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு ஏனடி நீங்கினையாே ஒரு கொள்ளை புயலடித்தால் சகியே செஞ்சுடர் தாங்கிடுமோ ஆண் : அத்தம் அழிந்தடி அன்னமே ரத்தமும் ஓய்ந்ததடி ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே யாதினி கொள் யானே ஆண் : யாங்குனை தேடுவனோ அன்னமே ஏதினி செய்குவனோ போங்கூழ் ஆனதடி அன்னமே தீங்கிருள் சூழ்ந்ததடி ஆண் : துள்ளும் நாயனமெங்கே வெல்லம் போல் சொல்லும் மொழிகள் எங்கே கன்னல் சிரிப்புமெங்கே என்னை சேர் ஆரண மார்புமெங்கே ஆண் : மஞ்சின் இளங்குளிராய் நெஞ்சிலே சேர்ந்திடும் கைகள் எங்கே கொஞ்சும் இளம் வெயிலாய் என்னையே தேடிடும் பார்வை எங்கே ஆண் : சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு ஏனடி நீங்கினையாே ஒரு கொள்ளை புயலடித்தால் சகியே செஞ்சுடர் தாங்கிடுமோ ஆண் : கானகம் எரியுதடி வஞ்சியே ஞாலமும் நழுவுதடி வானம் உடைந்ததடி அழகே பூமியும் சரிந்ததடி ஆண் : கொள்ளை நெருப்பினிலே தள்ளியே எப்படி நீங்குதியோ எற்றடி குற்றமுற்றேன் பிரிவை சாபமாய் தந்தனையோ ஆண் : சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு ஏனடி நீங்கினையாே ஒரு கொள்ளை புயலடித்தால் சகியே செஞ்சுடர் தாங்கிடுமோ ஆண் : அத்தம் அழிந்தடி அன்னமே ரத்தமும் ஓய்ந்ததடி ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே யாதினி கொள் யானே