← Back

Silu Silu Song Lyrics

Singer : Vijay Yesudas Music by : Harris Jayaraj Chorus : …………………….. Male : Silu siluvendru poongatru Moongilil modha Vaasanai paatu ondru Kelu kannama Male : Alai alaiyaga anandham Thalamum poda Poonguyil aatathai Paaru kannamma Male : Mel kezhaga Aruvi ellam Ingu manam vittu Siripathen sollu kannamma Male : Vaanai thangum Marangal ellam Andha ragasiyam sollum Chella kannamma Chorus : …………………………… Male : Anbin nizhal veesudhae Inbam vizhayadudhae Paaraikullum paasam Izhai oduthae Male : Veyyil varam thurudhae Kaadae niram maarudhae Medai indri unmai Arangerudhae Male : Sorgam idhu dhanamma Melae kidaiyadhuma Sorkkal kondu sonnalum Puriyadhamma Male : Silu siluvendru poongatru Moongilil modha Vaasanai paatu ondru Kelu kannama Male : Alai alaiyaga anandham Thalamum poda Poonguyil aatathai Paaru kannamma Chorus : ………………………………. Male : Mutkal kizhithalumae Muththam adhu aagumae Sogam kooda ingae Sugam aagumae Male : Vergal kadhai koorumae Kalam ilaiparumae Dheivam kooda ingae Pasi aarumae Male : Idhu naam dhanadi Mariponomaadi Meendum pinnae poga Vazhi solladi Male : Silu siluvendru poongatru Moongilil modha Vaasanai paatu ondru Kelu kannama Male : Alai alaiyaga anandham Thalamum poda Poonguyil aatathai Paaru kannamma Male : Mel kezhaga Aruvi ellam Ingu manam vittu Siripathen sollu kannamma Male : Vaanai thangum Marangal ellam Andha ragasiyam sollum Chella kannamma Male : Mmmmm..mmmm..mmmmm Chorus : …………………………
பாடகா் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ் குழு : ……………………………… ஆண் : சிலு சிலுவென்று பூங்காற்று மூங்கிலில் மோத வாசனை பாட்டொன்று கேளு கண்ணம்மா ஆண் : அலை அலையாக ஆனந்தம் தாளமும் போட பூங்குயில் ஆட்டத்தைப் பாரு கண்ணம்மா ஆண் : மேல் கீழாக அருவி எல்லாம் இங்கு மனம் விட்டுச்சிரிப்பதேன் சொல்லுக்கண்ணம்மா ஆண் : வானைத்தாங்கும் மரங்களெல்லாம் அந்த இரகசியம் சொல்லும் செல்லக்கண்ணம்மா குழு : ……………………………… ஆண் : அன்பின் நிழல் வீசுதே இன்பம் விளையாடுதே பாறைக்குள்ளும் பாசம் இலை ஓடுதே ஆண் : வெயில் வரம் துாறுதே காடே நிறம் மாறுதே மேடை இன்றி உண்மை அரங்கேறுதே ஆண் : சொர்க்கம் இதுதானம்மா மேலே கிடையாதும்மா சொற்கள் கொண்டு சொன்னாலும் புரியாதம்மா ஆண் : சிலு சிலுவென்று பூங்காற்று மூங்கிலில் மோத வாசனை பாட்டொன்று கேளு கண்ணம்மா ஆண் : அலை அலையாக ஆனந்தம் தாளமும் போட பூங்குயில் ஆட்டத்தைப் பாரு கண்ணம்மா குழு : ……………………………… ஆண் : முட்கள் கிழித்தாலுமே மொத்தம் அது ஆகுமே சோகம் கூட இங்கே சுகமாகுமே ஆண் : வேர்கள் கதை கூறுமே காலம் இளைப்பாருமே தெய்வம்கூட இங்கே பசியாறுமே ஆண் : இது நாம்தானடி மாறிப்போனோமடி மீண்டும் பின்னே போக வழி சொல்லடி ஆண் : சிலு சிலுவென்று பூங்காற்று மூங்கிலில் மோத வாசனை பாட்டொன்று கேளு கண்ணம்மா ஆண் : அலை அலையாக ஆனந்தம் தாளமும் போட பூங்குயில் ஆட்டத்தைப் பாரு கண்ணம்மா ஆண் : மேல் கீழாக அருவி எல்லாம் இங்கு மனம் விட்டுச்சிரிப்பதேன் சொல்லுக்கண்ணம்மா ஆண் : வானைத்தாங்கும் மரங்களெல்லாம் அந்த இரகசியம் சொல்லும் செல்லக்கண்ணம்மா ஆண் : ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் குழு : ………………………………