← Back

En Iravinile Iru Nilavo Song Lyrics

Singer : P. S. Ramachandran Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male : En iravinilae iru nilavo En uravinilae pudhu varavo Sri raamanin sinthai thanil Vaidhegithaan ennum vedham maarumo Male : Oo….oo….en iravinilae iru nilavo En uravinilae pudhu varavo Sriraamanin sinthai thanil Vaidhegithaan ennum vedham maarumo Male : Nee eendreduththaai ennai sumanthu Nalla nayaganai andru mananthu Naan illai endraal enna aagum Ingu innoru thaai varakkoodum Male : Penn paavam endrum polaathu Adhu veror pennaal theeraathu Penn paavam endrum polaathu Adhu veror pennaal theeraathu Male : Oraayiram ennangalai Yaaroduthaan ingu naanum solvatho Male : Oo….oo….en iravinilae iru nilavo En uravinilae pudhu varavo…..oo….. Male : Orr needhipath endru irukkum Ungal theerppilumaa intha kuzhappam Naan ketpathellaam oru kelvi Ungal needhikkum varumo tholvi Male : Ellorukkum koorum niyaayangal Adhu ingillai yaeno sollungal Ellorukkum koorum niyaayangal Adhu ingillai yaeno sollungal Male : Oo….oo….en iravinilae iru nilavo En uravinilae pudhu varavo…..oo….. Male : Nee ullaththinaal siru kuzhanthai Un vaarththaikalo oru mazhalai Naan thaangi kolven unnai madiyil En thaaraththaiyae pillai vadivil Male : Yaezhaezhu jenmam endraalum En jeevan neeyae ennaalum Yaezhaezhu jenmam endraalum En jeevan neeyae ennaalum Male : Neer maaralaam nilam maaralaam Yaar maarinum intha pantham maarumo
பாடகர் : பி. எஸ். ராமசந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : என் இரவினிலே இரு நிலவோ என் உறவினிலே புது வரவோ ஸ்ரீ ராமனின் சிந்தைதனில் வைதேகிதான் என்னும் வேதம் மாறுமோ ஆண் : ஓ…..ஓ……என் இரவினிலே இரு நிலவோ என் உறவினிலே புது வரவோ ஸ்ரீராமனின் சிந்தைதனில் வைதேகிதான் என்னும் வேதம் மாறுமோ ஆண் : நீ ஈன்றெடுத்தாய் என்னை சுமந்து நல்ல நாயகனை அன்று மணந்து நான் இல்லை என்றால் என்ன ஆகும் இங்கு இன்னொரு தாய் வரக்கூடும் ஆண் : பெண் பாவம் என்றும் பொல்லாது அது வேறோர் பெண்ணால் தீராது பெண் பாவம் என்றும் பொல்லாது அது வேறோர் பெண்ணால் தீராது ஆண் : ஓராயிரம் எண்ணங்களை யாரோடுதான் இங்கு நானும் சொல்வதோ…. ஆண் : ஓ……ஓ…….என் இரவினிலே இரு நிலவோ என் உறவினிலே புது வரவோ……ஓ……. ஆண் : ஓர் நீதிபதி என்று இருக்கும் உங்கள் தீர்ப்பிலுமா இந்த குழப்பம் நான் கேட்பதெல்லாம் ஒரு கேள்வி உங்கள் நீதிக்கும் வருமோ தோல்வி ஆண் : எல்லோர்க்கும் கூறும் நியாயங்கள் அது இங்கில்லை ஏனோ சொல்லுங்கள் எல்லோர்க்கும் கூறும் நியாயங்கள் அது இங்கில்லை ஏனோ சொல்லுங்கள் ஆண் : எண்ணங்களின் வண்ணப்படி எந்நாளுமே உங்கள் சட்டம் மாறுமோ… ஆண் : ஓ……ஓ…….என் இரவினிலே இரு நிலவோ என் உறவினிலே புது வரவோ……ஓ……. ஆண் : நீ உள்ளத்தினால் சிறு குழந்தை உன் வார்த்தைகளே ஒரு மழலை நான் தாங்கிக் கொள்வேன் உன்னை மடியில் என் தாரத்தையே பிள்ளை வடிவில் ஆண் : ஏழேழு ஜென்மம் என்றாலும் என் ஜீவன் நீயே எந்நாளும் ஏழேழு ஜென்மம் என்றாலும் என் ஜீவன் நீயே எந்நாளும் ஆண் : நீர் மாறலாம் நிலம் மாறலாம் யார் மாறினும் இந்த பந்தம் மாறுமோ