← Back

Pattu Nila Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Pattu nilaa metteduthu Paaduvadhu bylaa hoi Female : Ingu pakkam vandhu Pambaramaai Aaduvadhu style-a hoi Female : Kozhi chatham ketkkum varai Ingu koottathukku koraichal illae adi hoi Chorus : Adi singala bylaa Enga indhiyaa vandhu Kondaattam poda Oru kummaalam kooda Female : Pattu nilaa metteduthu Paaduvadhu bylaa hoi Ingu pakkam vandhu Pambaramaai Aaduvadhu style-a hoi Female : Maamanukkum machaanukkum Vithyaasamaa Paattu katti vachirukken yeraalamaa Vendiyadha vaangikkalaam dhaaraalamaa Veredhukku vandhirukken oorkolamaa Female : En paatu naeyar viruppam Idhu eppozhudhum ingae irukkum Onnukkonnu nalla porutham Idhil matravarkku enna varutham Kozhi chatham ketkkum varai Ingu koottathukku koraichal illae adi hoi Female : Pattu nilaa metteduthu Paaduvadhu bylaa hoi Ingu pakkam vandhu Pambaramaai Aaduvadhu style-a hoi Female : Kozhi chatham ketkkum varai Ingu koottathukku koraichal illae adi hoi Chorus : Adi singala bylaa Enga indhiyaa vandhu Kondaattam poda Oru kummaalam kooda Female : Thaalam thatta aal irukku En paattukku Naan azhaichaa thendral varum Pinpaattukku Ethanaiyo rasigar mandram en perukku Yerkanavae irukkudhaiyaa oor oorukku Female : Seettigala mella adichaa Ingu sillaraiya alli yeraikkum Paattedukkum super mailu Engum nikkaamal odum rayilu Kozhi chatham ketkum varai Ingu koottathukku koraichal illae adi hoi Female : Pattu nilaa metteduthu Paaduvadhu bylaa hoi Ingu pakkam vandhu Pambaramaai Aaduvadhu style-a hoi Female : Kozhi chatham ketkkum varai Ingu koottathukku koraichal illae adi hoi Chorus : Adi singala bylaa Enga indhiyaa vandhu Kondaattam poda Oru kummaalam kooda Female : Pattu nilaa metteduthu Paaduvadhu bylaa hoi Ingu pakkam vandhu Pambaramaai Aaduvadhu style-a hoi Chorus : {Adi singala bylaa Enga indhiyaa vandhu Kondaattam poda Oru kummaalam kooda} (2)
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பட்டு நிலா மெட்டெடுத்து பாடுவது பைலா ஹோய் பெண் : இங்கு பக்கம் வந்து பம்பரமாய் ஆடுவது ஸ்டைலா ஹோய் பெண் : கோழி சத்தம் கேட்கும் வரை இங்கு கூட்டத்துக்கு கொறைச்சல் இல்லே அடி ஹோய்….. குழு : அடி சிங்கள பைலா எங்க இந்தியா வந்து கொண்டாட்டம் போட ஒரு கும்மாளம் கூட பெண் : பட்டு நிலா மெட்டெடுத்து பாடுவது பைலா ஹோய் இங்கு பக்கம் வந்து பம்பரமாய் ஆடுவது ஸ்டைலா ஹோய் பெண் : மாமனுக்கும் மச்சானுக்கும் வித்யாசமா பாட்டு கட்டி வெச்சிருக்கேன் ஏராளமா வேண்டியதை வாங்கிக்கலாம் தாராளமா வேறேதுக்கு வந்திருக்கேன் ஊர்கோலமா பெண் : என் பாட்டு நேயர் விருப்பம்….. இது எப்பொழுதும் இங்கே இருக்கும் ஒண்ணுக்கொண்ணு நல்ல பொருத்தம்…. இதில் மற்றவர்க்கு என்ன வருத்தம் கோழி சத்தம் கேட்கும் வரை இங்கு கூட்டத்துக்கு கொறைச்சல் இல்லே அடி ஹோய்…… பெண் : பட்டு நிலா மெட்டெடுத்து பாடுவது பைலா ஹோய் இங்கு பக்கம் வந்து பம்பரமாய் ஆடுவது ஸ்டைலா ஹோய் பெண் : கோழி சத்தம் கேட்கும் வரை இங்கு கூட்டத்துக்கு கொறைச்சல் இல்லே அடி ஹோய்….. குழு : அடி சிங்கள பைலா எங்க இந்தியா வந்து கொண்டாட்டம் போட ஒரு கும்மாளம் கூட பெண் : தாளம் தட்ட ஆள் இருக்கு என் பாட்டுக்கு நான் அழைச்சா தென்றல் வரும் பின் பாட்டுக்கு எத்தனையோ ரசிகர் மன்றம் என் பேருக்கு ஏற்கெனவே இருக்குதையா ஊர் ஊருக்கு பெண் : சீட்டிகளை மெல்ல அடிச்சா… இங்கு சில்லறையா அள்ளி எறைச்சா பாட்டெடுப்போம் சூப்பர் மயிலு….. எங்கும் நிக்காம ஓடும் ரயிலு கோழி சத்தம் கேட்கும் வரை இங்கு கூட்டத்துக்கு கொறைச்சல் இல்லே அடி ஹோய்….. பெண் : பட்டு நிலா மெட்டெடுத்து பாடுவது பைலா ஹோய் இங்கு பக்கம் வந்து பம்பரமாய் ஆடுவது ஸ்டைலா ஹோய் பெண் : கோழி சத்தம் கேட்கும் வரை இங்கு கூட்டத்துக்கு கொறைச்சல் இல்லே அடி ஹோய்….. குழு : அடி சிங்கள பைலா எங்க இந்தியா வந்து கொண்டாட்டம் போட ஒரு கும்மாளம் கூட பெண் : பட்டு நிலா மெட்டெடுத்து பாடுவது பைலா ஹோய் இங்கு பக்கம் வந்து பம்பரமாய் ஆடுவது ஸ்டைலா ஹோய் குழு : {அடி சிங்கள பைலா எங்க இந்தியா வந்து கொண்டாட்டம் போட ஒரு கும்மாளம் கூட} (2)