← Back

Vaanam Poo Sindhattum Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Poorani Music by : Gangai Amaran Lyrics by : Gangai Amaran Male : ………….. Male : Vaanam poo sinthattum Endrum vaazhvey ponaagattum Vaanam poo sinthattum Endrum vaazhvey ponaagattum Male : Ilam dhevathaigal iru theril vanthu Vaazhththi pugazh paadattum Male : Vaanam poo sinthattum Endrum vaazhvey ponaagattum Male : Paasam anbennum paamaalai sootti Paadal naan paaduven Naalum en kannan nandraaga vaazha Naane vazhi kaattuven Male : Ponmani vairam muththaaram Anbodu tholinil naan soottuven Male : Varum kaalaththilae oru rajan ena Ivan vaazhum nilai kaangindrean Male : Vaanam poo sinthattum Endrum vaazhvey ponaagattum Female : ………………. Male : Unnai un annai thaalaattum paadal Engo ketkindrathu Female : Aa….aa….aa…aa…. Male : Pillai un anbil undaana paasam Paattil purigindrathu Male : Indraval illai en pillai unnodu En manam azhugindrathu Male : Aval pon idhayam en kanmaniyai Endrum kaakkum kaval tharum Male : Come on clap Male : Vaanam poo sinthattum Endrum vaazhvey ponaagattum Male : Ilam dhevathaigal iru theril vanthu Vaazhththi pugazh paadattum
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பூரணி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : ……………………. ஆண் : வானம் பூ சிந்தட்டும் என்றும் வாழ்வே பொன்னாகட்டும் வானம் பூ சிந்தட்டும் என்றும் வாழ்வே பொன்னாகட்டும் ஆண் : இளம் தேவதைகள் இரு தேரில் வந்து வாழ்த்தி புகழ் பாடட்டும் ஆண் : வானம் பூ சிந்தட்டும் என்றும் வாழ்வே பொன்னாகட்டும் ஆண் : பாசம் அன்பென்னும் பாமாலை சூட்டி பாடல் நான் பாடுவேன் நாளும் என் கண்ணன் நன்றாக வாழ நானே வழி காட்டுவேன் ஆண் : பொன்மணி வைரம் முத்தாரம் அன்போடு தோளினில் நான் சூட்டுவேன் ஆண் : வரும் காலத்திலே ஒரு ராஜன் என இவன் வாழும் நிலை காண்கின்றேன் ஆண் : வானம் பூ சிந்தட்டும் என்றும் வாழ்வே பொன்னாகட்டும் பெண் : ………………………. ஆண் : உன்னை உன் அன்னை தாலாட்டும் பாடல் எங்கோ கேட்கின்றது பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ…… ஆண் : பிள்ளை உன் அன்பில் உண்டான பாசம் பாட்டில் புரிகின்றது ஆண் : இன்றவள் இல்லை என் பிள்ளை உன்னோடு என் மனம் அழுகின்றது ஆண் : அவள் பொன் இதயம் என் கண்மணியை என்றும் காக்கும் காவல் தரும் ஆண் : கமான் கிளாப் ஆண் : வானம் பூ சிந்தட்டும் என்றும் வாழ்வே பொன்னாகட்டும் ஆண் : இளம் தேவதைகள் இரு தேரில் வந்து வாழ்த்தி புகழ் பாடட்டும்