← Back

Devi Sridevi Thedi Alaikindren Male Song Lyrics

Singer : P. B. Sreenivas Music by : S. Dakshinamurthy Male : Devi sreedevi thedi alaigindren Anbu deivam nee engae thedi alaigindren Male : Aalaya vaasalil kaanaen Gopura azhagin nizhalilum kaanaen Male : Aalaya vaasalil kaanaen Gopura azhagin nizhalilum kaanaen Ponnambalathilum poongavanathilum Poigai karaiyilum unai kaanaen Male : Devi sreedevi thedi alaigindren Anbu deivam nee engae thedi alaigindren Male : Sangam vazhangiya thamizhil Un mangala gethathai ketten Male : Sangam vazhangiya thamizhil Un mangala gethathai ketten Manamennum maedaiyil naalum Un maanikka silamboli ketten Male : Devi sreedevi thedi alaigindren Anbu deivam nee engae thedi alaigindren Male : Koovi azhaithum varavillai En kuraiyinai theerkavum manamillai Male : Koovi azhaithum varavillai En kuraiyinai theerkavum manamillai Paarkkavum rasikkavum thudikindren En padalai kettum yen varavillai Male : Devi sreedevi thedi alaigindren Anbu deivam nee engae thedi alaigindren
பாடகர் : பி. பீ . ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : எஸ். தக்ஷிணாமூர்த்தி ஆண் : தேவி ஸ்ரீதேவி தேடி அலைகின்றேன் அன்பு தெய்வம் நீ எங்கே தேடி அலைகின்றேன்…. ஆண் : ஆலய வாசலில் காணேன் கோபுர அழகின் நிழலிலும் காணேன் ஆண் : ஆலய வாசலில் காணேன் கோபுர அழகின் நிழலிலும் காணேன் பொன்னம்பலத்திலும் பூங்காவனத்திலும் பொய்கை கரையிலும் உனைக் காணேன் ஆண் : தேவி ஸ்ரீதேவி தேடி அலைகின்றேன் அன்பு தெய்வம் நீ எங்கே தேடி அலைகின்றேன்…. ஆண் : சங்கம் வழங்கிய தமிழில் உன் மங்கல கீதத்தை கேட்டேன் ஆண் : சங்கம் வழங்கிய தமிழில் உன் மங்கல கீதத்தை கேட்டேன் மனமெனும் மேடையில் நாளும் உன் மாணிக்க சிலம்பொலி கேட்டேன்… ஆண் : தேவி ஸ்ரீதேவி தேடி அலைகின்றேன் அன்பு தெய்வம் நீ எங்கே தேடி அலைகின்றேன்…. ஆண் : கூவி அழைத்தும் வரவில்லை என் குறையினை தீர்க்கவும் மனமில்லை ஆண் : கூவி அழைத்தும் வரவில்லை என் குறையினை தீர்க்கவும் மனமில்லை பார்க்கவும் ரசிக்கவும் துடிக்கின்றேன் என் பாடலை கேட்டும் ஏன் வரவில்லை… ஆண் : தேவி ஸ்ரீதேவி தேடி அலைகின்றேன் அன்பு தெய்வம் நீ எங்கே தேடி அலைகின்றேன்….