← Back

Darisanam Kidaikatha Male Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Female : Dharisanam kidaikatha Male : Dharisanam kidaikatha En mel karisanam kidayatha Devi un dharisanam kidaikatha En mel karisanam kidayatha Devi un dharisanam kidaikatha Male : Poi illai kannukkul thee valarthen..aen..aen… Poi illai kannukkul thee valarthen Un poojaikku nenjukkul poo valarthen Vizhigalil vazhigira thuligalil Ivan manam dhinam dhinam karaigira varayilum Vizhigalil vazhigira thuligalil Ivan manam dhinam dhinam karaigira varayilum..devi Male : Un dharisanam kidaikatha En mel karisanam kidayatha En mel karisanam kidayatha..aa… Karisanam kidayatha ..aa….devi
பாடகர் : இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : தரிசனம் கிடைக்காதா ஆண் : தரிசனம் கிடைக்காதா என் மேல் கரிசனம் கிடையாதா தேவி தரிசனம் கிடைக்காதா என் மேல் கரிசனம் கிடையாதா தேவி உன் தரிசனம் கிடைக்காதா ஆண் : பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன் ஏ…..ஏ….. பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன் உன் பூஜைக்கு நெஞ்சுக்குள் பூ வளர்த்தேன் விழிகளில் வழிகிற துளிகளில் இவன் மனம் தினம் தினம் கரைகிற வரையிலும் விழிகளில் வழிகிற துளிகளில் இவன் மனம் தினம் தினம் கரைகிற வரையிலும் ஆண் : தேவி உன் தரிசனம் கிடைக்காதா என் மேல் கரிசனம் கிடையாதா என் மேல் கரிசனம் கிடையாதா தரிசனம் கிடைக்காதா… தேவி………..