← Back

Kaaveri Gangaikku Song Lyrics

Singer : P. Jayachandran Music by : Ilayaraja Male : Kaavaeri gangaikku melae Kanniyar sangeetham polae Raagangal maarum paadalgal maarum Paadidum naan ondru thaan Male : Kaavaeri gangaikku melae Kanniyar sangeetham polae Female : Raaraa raaraa raaraa Raaraa raaraa raaraa Raaraaraa raaraaraa Raaraaraa raaraaraa Male : Naalukku naal ondru Aanandha kolangal Naalaikku verondru Nadamaadum paarungal Kaalangal konjam thaan Vaazh naal konja thaan Yaar thottamo yaar pushpamo Naan sooduven Male : Pen endra sittukkal Poo mullai mottukkal Kannan leelaigal… Male : Kaavaeri gangaikku melae Kanniyar sangeetham polae Whistling : ……………………………… Male : Manjathil pala kodi Malar kondu podungal Kalaiyaadha selaigal Azhagaaga vaarungal Yaarukku yaar sondham Naalellaam aanandham Poo vaasamae pon megalai Ennennavao Male : Raakkaala thottangal Ketkaamal vaarungal Odattum kaalangal… Female : Raaraaraa rararara rararara raa Raaraaraa rararara rararara raa Male : Yenammaa raajaathi Yen indha vetkam thaan Irubadhu vayadhaanaal Eppodhum sorgam thaan Aadaigal maatrungal Jaadaigal maatrungal Thaenaatrilae paal ootruvom Neeraaduvom Male : Pen endrum aan endrum Undaakkum dheivathai Ennaalum vaazhthungal… Male : Kaavaeri gangaikku melae Kanniyar sangeetham polae Raagangal maarum paadalgal maarum Paadidum naan ondru thaan Male : Kaavaeri gangaikku melae Kanniyar sangeetham polae
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : காவேரி கங்கைக்கு மேலே கன்னியர் சங்கீதம் போலே ராகங்கள் மாறும் பாடல்கள் மாறும் பாடிடும் நானும் ஒன்றுதான் ஆண் : காவேரி கங்கைக்கு மேலே கன்னியர் சங்கீதம் போலே பெண் : ராரா ராரா ராரா ராரா ராரா ராரா ராராரா ராராரா ராராரா ராராரா ஆண் : நாளுக்கு நாள் ஒன்று ஆனந்த கோலங்கள் நாளைக்கு வேர் ஒன்று நடமாடும் பாருங்கள் காலங்கள் கொஞ்சந்தான் வாழ்நாள் கொஞ்சந்தான் யார் தோட்டமோ யார் புஷ்பமோ நான் சூடுவேன் ஆண் : பெண் என்ற சிட்டுக்கள் பூ முல்லை மொட்டுக்கள் கண்ணனின் லீலைகள்…. ஆண் : காவேரி கங்கைக்கு மேலே கன்னியர் சங்கீதம் போலே விசில் : ……………………………. ஆண் : மஞ்சத்தில் பலகோடி மலர் கொண்டு போடுங்கள் கலையாத சேலைகள் அழகாக வாருங்கள் யாருக்கு யார் சொந்தம் நாளெல்லாம் ஆனந்தம் பூவாசமே பொன் மேகமே என்னென்னவோ ஆண் : ராக்கால தோட்டங்கள் கேட்காமல் வாருங்கள் போடட்டும் தாளங்கள்………. பெண் : ராராரா ராராரா ராராரா ரா ராராரா ராராரா ராராரா ரா ஆண் : ஏனம்மா ராஜாத்தி ஏனிந்த வெட்கம்தான் இருபது வயதானால் எப்போதும் சொர்க்கம்தான் ஆடைகள் மாற்றுங்கள் ஜாடைகள் மாற்றுங்கள் தேன் ஆற்றிலே பால் ஊற்றுவோம் நீராடுவோம் ஆண் : பெண் என்றும் மான் என்றும் உண்டாக்கும் தெய்வத்தை எந்நாளும் வாழ்த்துங்கள்……. ஆண் : காவேரி கங்கைக்கு மேலே கன்னியர் சங்கீதம் போலே ராகங்கள் மாறும் பாடல்கள் மாறும் பாடிடும் நானும் ஒன்றுதான் ஆண் : காவேரி கங்கைக்கு மேலே கன்னியர் சங்கீதம் போலே