← Back

Yaar Ivan Song Lyrics

Singer : Kaber Vasuki Music by : Yuvan Shankar Raja Male : Yaar ivan Thoonilum thurumbilum Kangal vaithu kondu paarpavan Vaan kadal Mannilum manadhilum Kaadhai vaaithukondu ketpavan Male : Kaadhoram vaai vachu Kaathoda nee pesu Satham potta vaarthai yellam Avan siraiyila sethidichu Male : Enga poi olinjaaalum Yedho onnu paakkudhu Yaarukitta pesinaalum Yedho onnu ketkkudhu Male : Adimaiyaka vongirundha Adhidhadi nu yerangalaam Aasayathaan kaati ippo Chorus : Kaala vaari vetturaan Male : Yaar ivan Thoonilum thurumbilum Kangal vaithu kondu paarpavan Vaan kadal Mannilum manadhilum Kaadhai vaaithukondu ketpavan Male : Veshatha izhandhaachu Vaanam paathu kaiya kattu Uthaman dhaan illaiyinu Vangiyila vaddi kattu Male : Eppapayo senjadhellam Engengeyo padhiyidhu Kota vittu thotha pindhaan Aatamae puriyidhu Male : Engirundhu adikiraan-nu Thedi paakka poyithaan Uruvamillaa mirugamaathaan Karpanai-la sirikiraan Male : Yaar ivan Yaar ivan Male : Karuviya kaiyila pidichu Kanavu koocham kaasaiyellam podhachu Ragasiyam pootithaan adachu Yaarukum theriyaama marachu Male : Ilavasam vilambaraminu Adhan vasam izhuthichu Ellai illa aasapadu-nu Koochamillama sollichu Male : Saaku ippo irukudhu Saavi innum porundhudhu Pootiruka pootiyiruka Vacha saraku mattum karaiyidhu
பாடகர் : காபிர் வாசுகி இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : யார் இவன் தூணிலும் துரும்பிலும் கண்கள் வைத்து கொண்டு பார்ப்பவன் வான் கடல் மண்ணிலும் மனதிலும் காதை வாய்த்துக்கொண்டு கேட்பவன் ஆண் : காதோரம் வாய் வச்சு காத்தோட நீ பேசு சத்தம் போட்ட வார்த்தை எல்லாம் அவன் சிறையில செத்திடுச்சு ஆண் : எங்க போய் ஒழிஞ்சாலும் ஏதோ ஒன்னு பாக்குது யார்கிட்ட பேசினாலும் ஏதோ ஒன்னு கேட்குது ஆண் : அடிமையாக வோங்கிருந்த அடிதடினு இறங்கலாம் ஆசயத்தான் காட்டி இப்போ குழு : கால வாரி வெட்டுறான் ஆண் : யார் இவன் தூணிலும் துரும்பிலும் கண்கள் வைத்து கொண்டு பார்ப்பவன் வான் கடல் மண்ணிலும் மனதிலும் காதை வாய்த்துக்கொண்டு கேட்பவன் ஆண் : வேஷத்தை இழந்தாச்சு வானம் பாத்து கைய கட்டு உத்தமன் தான் இல்லையினு வங்கியில வட்டி கட்டு ஆண் : எப்பபயோ செஞ்சதெல்லாம் எங்கெங்கேயோ பதியிது கோட்ட விட்டு தோத்த பின்தான் ஆட்டமே புரியுது ஆண் : எங்கிருந்து அடிக்கிறான்னு தேடி பாக்க போயிதான் உருவமில்லா மிருகமாத்தான் கற்பனைல சிரிக்கிறான் ஆண் : யார் இவன் யார் இவன் ஆண் : கருவிய கையில பிடிச்சு கனவு கூச்சம் காசையெல்லாம் பொதச்சு ரகசியம் பூட்டித்தான் அடச்சு யாருக்கும் தெரியாம மறச்சு ஆண் : இலவசம் விளம்பரமின்னு அதன் வாசம் இழுத்திச்சு எல்லை இல்ல ஆசைபடுன்னு கூச்சமில்லாம சொல்லிச்சு ஆண் : சாக்கு இப்போ இருக்குது சாவி இன்னும் பொருந்துது பூட்டிருக்க பூட்டிருக்க வச்ச சரக்கு மட்டும் கரையிது