← Back

Penne Penne Penne Song Lyrics

Singer : Aalup Raja Music by : L. V. Ganesan Male : Pennae pennae pennae Pennae pennae hoo…hoo .. oo… Undhan kangal rendum Ennai theendi theendi sellumo… Hoo… oo Male : Manasukkul pudhidhaai Yedho maatramadi Unnaal thaanadi pennae Uyirukkul yedho kalandhodudhadi Neeyindri yaarum illai kannae Mudhal murai sirithaai Vizhigalaal kadhaithaai Idhu thaan kaadhal enbadho Male : Pennae pennae pennae Pennae pennae Hoo…hoo .. oo…hooo Undhan kangal rendum Ennai theendi theendi sellumo… Hoo… oo Male : Manasukkul pudhidhaai Yedho maatramadi Unnaal thaanadi pennae Male : Kaadhal kodiyaai en mel padara Muzhu jenmam naanum yaasithaeno Neeyum naanum ondraai sera Maru jenmam kooda eduppaeno Ohohoho ohoho ho Ohohoho ohoho ho Male : Pennae pennae pennae Pennae pennae Hoo…hoo .. oo…hooo Undhan kangal rendum Ennai theendi theendi sellumo… Hoo… oo Male : Manasukkul pudhidhaai Yedho maatramadi Unnaal thaanadi pennae Claps : ……………………. Male : Anbae ennai nee paarkkum podhu Naanulagam marandhu ponadhaeno Ennarugil nee vandhu nindraal En dhegam kodhithu ponadhaeno Ohohoho ohoho ho Ohohoho ohoho ho Male : Pennae pennae pennae Pennae pennae Hoo…hoo .. oo…hooo Undhan kangal rendum Ennai theendi theendi sellumo… Hoo… oo Male : Pennae pennae pennae Pennae pennae Hoo…hoo .. oo…hooo Undhan kangal rendum Ennai theendi theendi sellumo… Hoo… oo
பாடகர் : ஆலப் ராஜூ இசையமைப்பாளர் : எல். வி. கணேசன் ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே ஹோ…..ஹோ….ஓ….. உந்தன் கண்கள் ரெண்டும் என்னை தீண்டி தீண்டி செல்லுமோ ஹோ….ஓ ஆண் : மனசுக்குள் புதிதாய் ஏதோ மாற்றமடி உன்னால்தாண்டி பெண்ணே உயிருக்குள் ஏதோ கலந்தோடுதடி நீயின்றி யாரும் இல்லை கண்ணே முதல் முறை சிரித்தாய் விழிகளால் கதைத்தாய் இதுதான் காதல் என்பதோ ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே ஹோ…..ஹோ….ஓ….. உந்தன் கண்கள் ரெண்டும் என்னை தீண்டி தீண்டி செல்லுமோ ஹோ….ஓ ஆண் : மனசுக்குள் புதிதாய் ஏதோ மாற்றமடி உன்னால் தாண்டி பெண்ணே ஆண் : காதல் கொடியாய் என்மேல் படர முழு ஜென்மம் நானும் யாசித்தேனோ நீயும் நானும் ஒன்றாய் சேர மறு ஜென்மம் கூட எடுப்பேனோ ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே ஹோ…..ஹோ….ஓ….. உந்தன் கண்கள் ரெண்டும் என்னை தீண்டி தீண்டி செல்லுமோ ஹோ….ஓ ஆண் : மனசுக்குள் புதிதாய் ஏதோ மாற்றமடி உன்னால்தாண்டி பெண்ணே கைதட்டல்கள் : ………………………… ஆண் : அன்பே என்னை நீ பார்க்கும் போது நானுலகம் மறந்து போனதேனோ என்னருகில் நீ வந்து நின்றால் என் தேகம் கொதித்து போனதேனோ ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே ஹோ…..ஹோ….ஓ….. உந்தன் கண்கள் ரெண்டும் என்னை தீண்டி தீண்டி செல்லுமோ ஹோ….ஓ ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே ஹோ…..ஹோ….ஓ….. உந்தன் கண்கள் ரெண்டும் என்னை தீண்டி தீண்டி செல்லுமோ ஹோ….ஓ