← Back

Poraale Ponnuthayi (Duet) Song Lyrics

Singers : Sujatha and Unni Menon Music by : A. R. Rahman Male : Poraalae ponnu thaayi Pogira pokkil manasa thottu Thara paarkkum karudha pola Vekka pattu Female : Poraalae ponnu thaayi Puzhudhi kaattil manasa vittu Ullooru pollaapukku Kattu pattu Male : Vellamai neethaan Vellaadu naathaan Vekkatha vittu thallamaa aa Female : Vellaamai kaatta Vittu thara maattaa Panpaada katti kaakkum Patti kaattu karuthammaa Male : Poraalae ponnu thaayi Pogira pokkil manasa thottu Thara paarkkum karudha pola Vekka pattu Female : Poraalae ponnu thaayi Puzhudhi kaattil manasa vittu Ullooru pollaapukku Kattu pattu Male : Padikkadha pulla Manasellaam vella Ivaladhu naakkula pokkula Manasula kallamilla Female : Un melae kirukku Ulloora irukku Vaai vittu chollathaanae Thodhu illa thodhu illa Vaigaikku kadalai chera Yogamilla yogamilla Male : Athu sari vyazhanum velliyum Iruppadhu dhooramilla…aaa… Male : Poraalae ponnu thaayi Pogira pokkil manasa thottu Thara paarkkum karudha pola Vekka pattu Female : Nee kanda valli Chappaathi kalli Kalliyin ilaiyilum kaayilum Kaniyilum mullirukkum Male : Adi podi kalli Neethaandi alli Kandaangi selai kattum Kannagiyae kannagiyae Un kosuvathil usura katti Kolluriyae kolluriyae Female : Vara vara pombala pozhappaiyae Vambula maatturiyae….eeee Female : Poraalae ponnu thaayi Male : Poraalae ponnu thaayi Female : Puzhudhi kaattil manasa vittu Ullooru pollaapukku Kattu pattu Male : Kattu pattu Female : Poraalae ponnu thaayi Puzhudhi kaattil manasa vittu Ullooru pollaapukku Kattu pattu Male : Vellamai neethaan Vellaadu naathaan Vekkatha vittu thallamaa aa Female : Vellaamai kaatta Vittu thara maattaa Panpaada katti kaakkum Patti kaattu karuthammaa Male : Poraalae ponnu thaayi Pogira pokkil manasa thottu Thara paarkkum karudha pola Vekka pattu Female : Poraalae ponnu thaayi Puzhudhi kaattil manasa vittu Ullooru pollaapukku Kattu pattu
பாடகார்கள் : சுஜாதா மற்றும் உன்னி மேனன் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் ஆண் : போறாளே பொண்ணுத்தாயீ போகிற போக்கில் மனச தொட்டு தர பாக்கும் கதிர போல வெக்கபட்டு பெண் : போறாளே பொண்ணுத்தாயீ புழுதி காட்டில் மனச விட்டு உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டு பட்டு ஆண் : வெள்ளாமை நீ தான் வெள்ளாடு நான் தான் வெட்கத்த விட்டு தள்ளமா பெண் : வெள்ளாமை காட்ட விட்டு தர மாட்டா பண்பாட கட்டிகாக்கும் பட்டி காட்டு கருத்தம்மா ஆண் : போறாளே பொண்ணுத்தாயீ போகிற போக்கில் மனச தொட்டு தர பாக்கும் கதிர போல வெக்கபட்டு பெண் : போறாளே பொண்ணுத்தாயீ புழுதி காட்டில் மனச விட்டு உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டு பட்டு ஆண் : படிக்காத புள்ள மனசெல்லாம் வெள்ளை இவளது நாக்குல போக்குல மனசிலே கள்ளமில்லை பெண் : உன் மேலே கிறுக்கு உள்ளூர இருக்கு வாய்விட்டு சொல்லத்தானே தோதுயில்லை தோதுயில்லை வைகைக்கு கடலை சேர யோகமில்லை யோகமில்லை ஆண் : அது சரி வியாழனும் வெள்ளியும் இருப்பது தூரமில்லை ஆண் : போறாளே பொண்ணுத்தாயீ போகிற போக்கில் மனச தொட்டு தர பாக்கும் கதிர போல வெக்கபட்டு பெண் : நீ கண்ட வள்ளி சப்பாத்தி கள்ளி கள்ளியின் இலையிலும் காயிலும் கனியிலும் முள்ளிருக்கும் ஆண் : அடி போடி கள்ளி நீ தாண்டி அல்லி கண்டாங்கி சேலை கட்டும் கண்ணகியே கண்ணகியே உன் கொசுவத்தில் உசுர கட்டி கொல்லுரியே கொல்லுரியே பெண் : வர வர பொம்பள பொழப்பயே வம்புல மாட்டுறியே பெண் : போறாளே பொண்ணுத்தாயீ ஆண் : போறாளே பொண்ணுத்தாயீ பெண் : புழுதி காட்டில் மனச விட்டு உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டு பட்டு ஆண் : கட்டு பட்டு பெண் : போறாளே பொண்ணுத்தாயீ புழுதி காட்டில் மனச விட்டு உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டு பட்டு ஆண் : வெள்ளாமை நீ தான் வெள்ளாடு நான் தான் வெட்கத்த விட்டு தள்ளமா பெண் : வெள்ளாமை காட்ட விட்டு தர மாட்டா பண்பாட கட்டிகாக்கும் பட்டி காட்டு கருத்தம்மா ஆண் : போறாளே பொண்ணுத்தாயீ போகிற போக்கில் மனச தொட்டு தர பாக்கும் கதிர போல வெக்கபட்டு பெண் : போறாளே பொண்ணுத்தாயீ புழுதி காட்டில் மனச விட்டு உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டு பட்டு