← Back

Ghandhari Yaaro Song Lyrics

Singers : Anurag Kulkarni and Padmalatha Music by : Ghibran Chorus : …………………….. Female : Gandhari yaaro kan paaraadha thaaro Soodhaadum podhu van sooluraitha thaaro Seethaigal yaaro sirai meelaadhadhaaro Poraadum podhu thee mooti chendra thaaro Female : Siru pulli vaikkindraai Perum kolam padaikkindraai Azhagae neeyum yaaro Kadavulin thugal dhaano Female : Kannae en Kadambari Kan moodi thoongum kili Kaalangal odum ini Vaagai sooda odi vaa vaa Female : Engengum kollum kaigal Kolaaru seiyum poigal Kaattaaraai maari neeyum Kaadu medu thaandi vaa vaa Female : Gandhari yaaro kan paaraadha thaaro Soodhaadum podhu van sooluraitha thaaro..yaaroo Chorus : …………………………………. Female : Karuvilae thodangudhu un kalagamae Kallipaal kadapadhai kalai Padikkavum pazhagavum pala thadai Adhilumor nerunjidhaan udai Female : Kaadhal vandhal podhum Adharkkum udanae perum Thirai vizhum Female : Kaadhal kollum nenjam Oruvan ninaivil sadhaa Vadhai padum Female : Kallaiyum mullaiyum kandaalum Kaalgalil kaayangal vandhaalum Thaandi thaandi vandhomae Thamaraiyaagi nindromae Female : Kannae en Kadambari Kan moodi thoongum kili Kaalangal odum ini Vaagai sooda odi vaa vaa Female : Engengum kollum kaigal Kolaaru seiyum poigal Kaattaaraai maari neeyum Kaadu medu thaandi vaa vaa Chorus : ………………………………… Female : Manaiviyaai peyar tharum Thirumanam thanpeyar Tholaithidum dhinam Mazhalaiyai yendhiya maruganam Thaaiyena thalaiyilae ganam Female : Odi odi odi aluthu Thirumbum nodi perum idi Saaindhu saaindhu nindru Mudhugil elumbae illaa vizhum kodi Female : Anaigal illaa ambaari Andharam aadidum pennthoori Sambalamillaa samsaari Saasanam aakida vaa vaa nee Female : {Kannae en Kadambari Kan moodi thoongum kili Kaalangal odum ini Vaagai sooda odi vaa vaa Female : Engengum kollum kaigal Kolaaru seiyum poigal Kaattaaraai maari neeyum Kaadu medu thaandi vaa vaa } (2) Vaa vaa..vaa vaa..vaa vaa…vaa vaa…
பாடகிகள் : அனுராக் குல்கர்னி, பத்மலதா இசையமைப்பாளா் : ஜிஹிப்ரான் குழு : …………………………………. பெண் : காந்தாரி யாரோ கண் பாராத தாரோ சூதாடும்போது வன் சூழுரைத்த தாரோ சீதைகள் யாரோ சிறை மீளாத தாரோ போராடும்போது தீ மூட்டிச் சென்ற தாரோ பெண் : சிறு புள்ளி வைக்கின்றாய் பெரும் கோலம் படைக்கின்றாய் அழகே நீயும் யாரோ கடவுளின் துகள் தானோ பெண் : கண்ணே என் காதம்பாி கண் மூடி தூங்கும் கிளி காலங்கள் ஓடும் இனி வாகை சூட ஓடி வா வா பெண் : எங்கெங்கும் கொல்லும் கைகள் கோளாறு செய்யும் பொய்கள் காட்டாறாய் மாறி நீயும் காடு மேடு தாண்டி வா வா பெண் : காந்தாரி யாரோ கண் பாராத தாரோ சூதாடும்போது வன் சூழுரைத்த தாரோ யாரோ குழு : …………………………………. பெண் : கருவிலே தொடங்குது உன் கலகமே கல்லிப்பால் கடப்பதை கலை படிக்கவும் பழகவும் பல தடை அதிலுமொர் நெருஞ்சிதான் உடை பெண் : காதல் வந்தால் போதும் அதற்கும் உடனே பெரும் திரை விழும் பெண் : காதல் கொள்ளும் நெஞ்சம் ஒருவன் நினைவில் சதா வதைபடும் பெண் : கல்லையும் முள்ளையும் கண்டாலும் கால்களில் காயங்கள் வந்தாலும் தாண்டி தாண்டி வந்தோமே தாமரையாகி நின்றோமே பெண் : கண்ணே என் காதம்பாி கண் மூடி தூங்கும் கிளி காலங்கள் ஓடும் இனி வாகை சூட ஓடி வா வா பெண் : எங்கெங்கும் கொல்லும் கைகள் கோளாறு செய்யும் பொய்கள் காட்டாறாய் மாறி நீயும் காடு மேடு தாண்டி வா வா குழு : …………………………………. பெண் : மனைவியாய் பெயர்தரும் திருமணம் தன் பெயர் தொலைத்திடும் தினம் மழலையை ஏந்திய மறுகனம் தாய்யென தலையிலே கனம் பெண் : ஓடி ஓடி ஓடி அலுத்து திரும்பும் நொடி பெரும் இடி சாய்ந்து சாய்ந்து நின்று முதுகில் எலும்பே இல்லா விழும் கொடி பெண் : அணைகள் இல்லா அம்பாாி அந்தரம் ஆடிடும் பெண்துாாி சம்பளமில்லா சம்சாரி சாசனம் ஆக்கிட வா வா நீ பெண் : { கண்ணே என் காதம்பாி கண் மூடி தூங்கும் கிளி காலங்கள் ஓடும் இனி வாகை சூட ஓடி வா வா பெண் : எங்கெங்கும் கொல்லும் கைகள் கோளாறு செய்யும் பொய்கள் காட்டாறாய் மாறி நீயும் காடு மேடு தாண்டி வா வா } (2) வா வா வா வா வா வா வா வா