← Back

Poovennum Kaalgal Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Gangai Amaran Chorus : ………………………. Male : Poovennum kaalgal oda Podadha thaalam poda Naan paaduven kaadhal subrabatham Female : Thoongaadha kangalum adhil Thondridum un vannamum Nee paadugindra pattai kettu vizhithidum Male : Poovennum kaalgal oda Podadha thaalam poda Naan paaduven kaadhal subrabatham Female : Pannerai thoovum megam Penn nenjil kaadhal thaagam Unnai vendi vandhadhu yen Male : Padhamaana idhazhin oram Idhamaana iniya eeram Sugamaana suvaigal oorum Sugangal yaavum thandhadhae Female : Dhinam dhinamum thedidum Inbamae en manam vendumae Male : Poovennum kaalgal oda Podadha thaalam poda Naan paaduven kaadhal subrabatham Male : ………………….. Chorus : …………………….. Male : Kaalangal pona bothum Kai serndhu vaazha vendum Kannae nee dhaan en thunai Female : Kalaiyaadha inba naadham Kann meedhil nooru paavam Kai serum kaalam yaavum Kaana vendum mannanae Male : Inainthiruppom indru pol Endrumae inbamae vendumae Female : Poovennum kaalgal oda Podadha thaalam poda Naan paaduven kaadhal subrabatham Male : Naan paaduven kaadhal subrabatham Chorus : ……………………….
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : கங்கை அமரன் குழு : .……………………. ஆண் : பூவென்னும் கால்கள் ஓட போடாத தாளம் போட நான் பாடுவேன் காதல் சுப்ரபாதம் பெண் : தூங்காத கண்களும் அதில் தோன்றிடும் உன் வண்ணமும் நீ பாடுகின்ற பாட்டைக் கேட்டு விழித்திடும் ஆண் : பூவென்னும் கால்கள் ஓட போடாத தாளம் போட நான் பாடுவேன் காதல் சுப்ரபாதம் பெண் : பன்னீரைத் தூவும் மேகம் பெண் நெஞ்சில் காதல் தாகம் உன்னை வேண்டி வந்தது ஏன் ஆண் : பதமான இதழின் ஓரம் இதமான இனிய ஈரம் சுகமான சுவைகள் ஊறும் சுகங்கள் யாவும் தந்ததே பெண் : தினம் தினமும் தேடிடும் இன்பமே என் மனம் வேண்டுமே ஆண் : பூவென்னும் கால்கள் ஓட போடாத தாளம் போட நான் பாடுவேன் காதல் சுப்ரபாதம் ஆண் : …………………… குழு : ………………………. ஆண் : காலங்கள் போன போதும் கை சேர்ந்து வாழ வேண்டும் கண்ணே நீதான் என் துணை பெண் : கலையாத இன்ப நாதம் கண் மீதில் நூறு பாவம் கை சேரும் காலம் யாவும் காண வேண்டும் மன்னனே ஆண் : இணைந்திருப்போம் இன்று போல் என்றுமே இன்பமே வேண்டுமே… பெண் : பூவென்னும் கால்கள் ஓட போடாத தாளம் போட நான் பாடுவேன் காதல் சுப்ரபாதம் ஆண் : நான் பாடுவேன் காதல் சுப்ரபாதம் குழு : ……………………..