← Back

Pagaliley Chandiranai Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female : Pagalilae chandhiranai Paarkka ponen Avan iravilae varuvadhaaga Oruthi sonnaal… Female : Pagalilae chandhiranai Paarkka ponen Avan iravilae varuvadhaaga Oruthi sonnaal… Female : Iravilae avanai kaana Naanum nadappen Iravilae avanai kaana Naanum nadappen Avan ellorum paarkkum padi Uyarathil iruppaan Female : Pagalilae chandhiranai Paarkka ponen Avan iravilae varuvadhaaga Oruthi sonnaal… Female : {Kadalilae meen pidikka Naanum ponen Meen karaiyeri ponadhaaga Oruthi sonnaal} (2) Female : Padagilae manadhai yaetri Paarkka ponen Padagilae manadhai yaetri Paarkka ponen Adhu paaraiyilae modhum padi Oruthi sonnaal Female : Pagalilae chandhiranai Paarkka ponen Avan iravilae varuvadhaaga Oruthi sonnaal… Female : {Aalayathil aandavanai Paarkka ponen Aval artha jaama poojaiyilae Paarkka sonnaal} (2) Female : Maalai ondru kaiyil kondu Naanum ponen Maalai ondru kaiyil kondu Naanum ponen Aval malarai mattum udhirthu vittu Poga sonnaal Female : Pagalilae chandhiranai Paarkka ponen Avan iravilae varuvadhaaga Oruthi sonnaal… Female : Iravilae avanai kaana Naanum nadappen Avan ellorum paarkkum padi Uyarathil iruppaan Female : Pagalilae chandhiranai Paarkka ponen Avan iravilae varuvadhaaga Oruthi sonnaal…
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்…. பெண் : பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்…. பெண் : இரவிலே அவனைக் காண நானும் நடப்பேன் இரவிலே அவனைக் காண நானும் நடப்பேன் அவன் எல்லோரும் பார்க்கும்படி உயரத்தில் இருப்பான் பெண் : பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்…. பெண் : {கடலிலே மீன் பிடிக்க நானும் போனேன் மீன் கரையேறிப் போனதாக ஒருத்தி சொன்னாள்} (2) பெண் : படகிலே மனதை ஏற்றிப் பார்க்கப் போனேன் படகிலே மனதை ஏற்றிப் பார்க்கப் போனேன் அதைப் பாறையிலே மோதும்படி ஒருத்தி சொன்னாள் பெண் : பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்…. பெண் : {ஆலயத்தில் ஆண்டவனைப் பார்க்கப் போனேன் அவள் அர்த்த ஜாமப் பூஜையிலே பார்க்கச் சொன்னாள்} (2) பெண் : மாலை ஒன்று கையில் கொண்டு நானும் போனேன் மாலை ஒன்று கையில் கொண்டு நானும் போனேன் அவள் மலரை மட்டும் உதிர்த்து விட்டுப் போகச் சொன்னாள் பெண் : பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்…. பெண் : இரவிலே அவனைக் காண நானும் நடப்பேன் அவன் எல்லோரும் பார்க்கும்படி உயரத்தில் இருப்பான் பெண் : பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்….