← Back

Uyire En Uyire Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male : Uyirae en uyirae Unakaaga naan iruppen Ulagam vanthaalum Unakaaga naan ethirppen Male : Kangalail sogam enna Kaadhalal kaaval seiven Kanmani unnai theendum Kaatrukkum veli seiven Aayiram thadai thandiyae Unnai pathugappen nanae nanae Male : Uyirae en uyirae Unakaaga naan iruppen Ulagam vanthaalum Unakaaga naan ethirppen Male : Oh oooo… Male : Paarthu than rasichenae Paarvaiyilla anachenae Unkooda thaan En naalum iruppenae Oh ooo… Male : Thozhana varuvenae Thozhgala tharuvenae Unnoda thaan Naan eppothum thodarvenae.. Male : Aagayamae sainthalum Thoonaga en kaadhal thangumae Booghambamae vanthaal enna Poo poola naan kaappen Male : Uyirae en uyirae Unakaaga naan iruppen Ulagam vanthaalum Unakaaga naan ethirppen
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஓ ஓஓஒ…. உயிரே என் உயிரே உனக்காக நான் இருப்பேன் உலகம் வந்தாலும் உனக்காக நான் எதிர்ப்பேன் ஆண் : கண்களில் சோகம் என்ன காதலால் காவல் செய்வேன் கண்மணி உன்னை தீண்டும் காற்றுக்கும் வேலி செய்வேன் ஆயிரம் தடை தாண்டியே உன்னை பாதுகாப்பேன் நானே நானே ஆண் : உயிரே என் உயிரே உனக்காக நான் இருப்பேன் உலகம் வந்தாலும் உனக்காக நான் எதிர்ப்பேன் ஆண் : ஓ ஓஓஒ…. ஆண் : பார்த்து தான் ரசிச்சேனே பார்வையில அணைச்சேனே உன் கூட தான் என் நாளும் இருப்பேனே ஓ ஆண் : தோழனா வருவேனே தோள்களை தருவேனே உன்னோட தான் எப்போதும் தொடர்வேனே ஆண் : ஆகாயமே சாய்ந்தாலும் தூணாக என் காதல் தாங்குமே பூகம்பமே வந்தால் என்ன பூ போல நான் காப்பேன் ஆண் : உயிரே என் உயிரே உனக்காக நான் இருப்பேன் உலகம் வந்தாலும் உனக்காக நான் எதிர்ப்பேன்