← Back

Ulagil Irandu Kiligal Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : K. V. Mahadevan Male : Ulagil irandu kiligal Avai urimai pesum vizhigal Female : Inba valaiyil vizhundha meengal Dhinam maghizhndhu thullum maangal Male : Ulagil irandu kiligal Avai urimai pesum vizhigal Female : Inba valaiyil vizhundha meengal Dhinam maghizhndhu thullum maangal Male : Ulagil irandu kiligal Avai urimai pesum vizhigal Female : Inba valaiyil vizhundha meengal Dhinam maghizhndhu thullum maangal Male : Ulagil irandu kiligal Avai urimai pesum vizhigal Male : Iyarkai pennin ilamai Aval idhazhi oorum pasumai Iyarkai pennin ilamai Aval idhazhi oorum pasumai Female : Vilakkam koora thanimai Idam vaeru kandaal inimai Vilakkam koora thanimai Idam vaeru kandaal inimai Male : Kodai kaanal thottam Ingu konjum paravai koottam Kodai kaanal thottam Ingu konjum paravai koottam Female : Aadi kalakkum aattam Adhil aanum pennum naattam Aadi kalakkum aattam Adhil aanum pennum naattam Adhil aanum pennum naattam Male : Ulagil irandu kiligal Avai urimai pesum vizhigal Male : Kannam ennum ondru Adhu kanindhadhenna indru Kannam ennum ondru Adhu kanindhadhenna indru Female : Mannan maarbil nindru Adhu malarndhu ponadhindru Mannan maarbil nindru Adhu malarndhu ponadhindru Male : Palli araiyil padhumai Aval panivil dheiva pudhumai Palli araiyil padhumai Aval panivil dheiva pudhumai Female : Illam kaakkum magimai Adhil endrum illai mudhumai Illam kaakkum magimai Adhil endrum illai mudhumai Adhil endrum illai mudhumai Male : Ulagil irandu kiligal Female : Avai urimai pesum vizhigal Female : Inba valaiyil vizhundha meengal Dhinam maghizhndhu thullum maangal Male : Ulagil irandu kiligal Avai urimai pesum vizhigal
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : உலகில் இரண்டு கிளிகள் அவை உரிமை பேசும் விழிகள் பெண் : இன்ப வலையில் விழுந்த மீன்கள் தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள் ஆண் : உலகில் இரண்டு கிளிகள் அவை உரிமை பேசும் விழிகள் பெண் : இன்ப வலையில் விழுந்த மீன்கள் தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள் ஆண் : உலகில் இரண்டு கிளிகள் அவை உரிமை பேசும் விழிகள் பெண் : இன்ப வலையில் விழுந்த மீன்கள் தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள் ஆண் : உலகில் இரண்டு கிளிகள் அவை உரிமை பேசும் விழிகள் ஆண் : இயற்கை பெண்ணின் நிலைமை அவள் இதழில் ஊரும் பசுமை இயற்கை பெண்ணின் நிலைமை அவள் இதழில் ஊரும் பசுமை பெண் : விளக்கம் கூற தனிமை இடம் வேறு கண்டால் இனிமை விளக்கம் கூற தனிமை இடம் வேறு கண்டால் இனிமை ஆண் : கோடை கானல் தோட்டம் இன்று கொஞ்சும் பறவை கூட்டம் கோடை கானல் தோட்டம் இன்று கொஞ்சும் பறவை கூட்டம் பெண் : ஆடி கலக்கும் ஆட்டம் அதில் ஆணும் பெண்ணும் நாட்டம் ஆடி கலக்கும் ஆட்டம் அதில் ஆணும் பெண்ணும் நாட்டம் அதில் ஆணும் பெண்ணும் நாட்டம் ஆண் : உலகில் இரண்டு கிளிகள் அவை உரிமை பேசும் விழிகள் ஆண் : கன்னம் என்னும் ஒன்று அது கனிந்ததென்ன இன்று கன்னம் என்னும் ஒன்று அது கனிந்ததென்ன இன்று பெண் : மன்னன் மார்பில் நின்று அது மலர்ந்து போனது இன்று மன்னன் மார்பில் நின்று அது மலர்ந்து போனது இன்று ஆண் : பள்ளியறையில் பதுமை அவள் பனிவில் தெய்வ புதுமை பள்ளியறையில் பதுமை அவள் பனிவில் தெய்வ புதுமை பெண் : இல்லம் காக்கும் மகிமை அதில் என்றும் இல்லை முதுமை இல்லம் காக்கும் மகிமை அதில் என்றும் இல்லை முதுமை அதில் என்றும் இல்லை முதுமை ஆண் : உலகில் இரண்டு கிளிகள் பெண் : அவை உரிமை பேசும் விழிகள் பெண் : இன்ப வலையில் விழுந்த மீன்கள் தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள் ஆண் : உலகில் இரண்டு கிளிகள் அவை உரிமை பேசும் விழிகள்