← Back

Vaadipatti Melamada Song Lyrics

Singer : Gangai Amaran Music by : Deva Male : Haei hae hae…..ae….ae…. Haei hae hae…..ae….ae….ae…. Male : Vaadipatti maelamadaa Varusa naadu ketkumadaa Kottu saththam ketkaiyilae Koodal vittu pogumadaa Male : Kalyaana veeda Illaatti kaadhukuththu veedaa Katchi maanaadaa oottu thedi Vaadipatti vaadaa Male : Vaadipatti maelam kettaa Vachcha saedi pookkumadaa Karpaththula ulla pulla Kaiya thatti aadumadaa…. Male : Sudhiyum venaamdaa engalukku Suramum vaenaandaa Oru thaalak kattukulla adikkira Sangeethamthaandaa Male : Naalu ezhuththu kaththathilla naanga Raagam padichcha vithvaan illa Appan aaththaa potta pitchai Chumma oori kidakku raththathillae Male : Hoi anthakaala vaaththiyamthaan Rompa azhinju pochchu paadhiyilae Vaadipatti kottu mattum chummaa Kalanthu pochchu vaazhkkaiyilae haei….
பாடகர் : கங்கை அமரன் இசையமைப்பாளர் : தேவா ஆண் : ஹேய் ஹே ஹே….ஏ…..ஏ…… ஹேய் ஹேய் ஹே….ஏ……ஏ…..ஏ…….. ஆண் : வாடிப்பட்டி மேளமடா வருச நாடு கேட்குமடா கொட்டு சத்தம் கேட்கையிலே கூடல் விட்டு போகுமடா….. ஆண் : கல்யாண வீடா இல்லாட்டி காதுகுத்து வீடா கட்சி மாநாடா ஓட்டு தேடி வாடிப்பட்டி வாடா….. ஆண் : வாடிப்பட்டி மேளம் கேட்டா வச்ச செடி பூக்குமடா க ர்ப்பத்துல உள்ள புள்ள கைய தட்டி ஆடுமடா……. ஆண் : சுதியும் வேணாம்டா எங்களுக்கு சுரமும் வேணான்டா ஒரு தாளக் கட்டுக்குள்ள அடிக்கிற சங்கீதம்தான்டா ஆண் : நாலு எழுத்து கத்ததில்ல நாங்க ராகம் படிச்ச வித்வான் இல்ல அப்பன் ஆத்தா போட்ட பிச்ச சும்மா ஊறிக்கிடக்கு ரத்தத்திலே ஆண் : ஹோய் அந்தக்கால வாத்தியம்தான் ரொம்ப அழிஞ்சு போச்சு பாதியிலே வாடிப்பட்டி கொட்டு மட்டும் சும்மா கலந்து போச்சு வாழ்க்கையிலே ஹேய்…