← Back

Mazhaye Mazhaye Male Song Lyrics

Singer : Hariharan Music by : Sharreth Male : Rim jim Rim jim Rim jim rim jim Rim jim rim jim Rim jim rim jim Rim jim rim jim Rim jim rim jim Rim jim rim jim Male : Mazhaiyae mazhaiyae Neerin thiraiyae Vaanam thelikkum Chorus : Vaanam thelikkum Male : Kavidhai thuliyae Chorus : Kavidhai thuliyae Male : Megathin sirippoliyae Neela vaanamae… Oru thariyilaamal neerin noolil Mazhai enum saelai neidhadhae Indha neerin paalam Vaanam mannai inaikiradhae Iyarkai azhagae… rim jim Male : Mazhaiyae mazhaiyae Neerin thiraiyae Male : Bhoomi dhegamae Adhil..vizhum…mazhai…thuli Indha ulagin jeevanaagumae Nenjam engum Nambikkai pookal thondrum Male : Varanda paalaigalae Aagum solaigalae Vaanam thandha dhaanam indha Mazhai neer dhaanae Rim jim rim jim rim jim rim jim Male : Mazhaiyae mazhaiyae Male : ………………………………… Male : Aadai thaandiyae Udal…manam…uyir…thodum Indha mazhayin neenda kaigalae Mazhai thodum Mannukum vaasam thondrum Male : Nadhiyum kulikkindradhae Nanaiya vaa endradhae Paartha inbam paadhi inbam Nanaiven naanae Rim jim rim jim rim jim rim jim Male : Mazhaiyae mazhaiyae Neerin thiraiyae Vaanam thelikkum Chorus : Vaanam thelikkum Male : Kavidhai thuliyae Chorus : Kavidhai thuliyae Male : Megathin sirippoliyae Neela vaanamae… Oru thariyilaamal neerin noolil Mazhai enum saelai neidhadhae Indha neerin paalam Vaanam mannai inaikiradhae Iyarkai azhagae… rim jim
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : ஷர்ரேத் ஆண் : ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ஆண் : மழையே மழையே நீரின் திரையே வானம் தெளிக்கும் குழு : வானம் தெளிக்கும் ஆண் : கவிதை துளியே குழு : கவிதை துளியே ஆண் : மேகத்தின் சிரிப்பொலியே நீல வானமே ஒரு தறியில்லாமல் நீரின் நூலில் மழை என்னும் சேலை நெய்ததே இந்த நீரின் பாலம் வானம் மண்ணை இனைக்கிறதே இயற்க்கை அழகே…..ரிம் ஜிம் ஆண் : மழையே மழையே நீரின் திரையே ஆண் : பூமி தேகமே அதில்…விழும்….மழை ….துளி இந்த உலகின் ஜீவனாகுமே நெஞ்சம் எங்கும் நம்பிக்கை பூக்கள் தோன்றும் ஆண் : வறண்ட பாலைகளே ஆகும் சோலைகளே வானம் தந்த தானம் இந்த மழை நீர் தானே ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ஆண் : மழையே மழையே ஆண் : ………………………………. ஆண் : ஆடை தாண்டியே உடல்….மனம்….உயிர்….தொடும் இந்த மழையின் நீண்ட கைகளே மழை தொடும் மண்ணுக்கும் வாசம் தோன்றும் ஆண் : நதியும் குளிக்கின்றதே நனைய வா என்றதே பார்த்த இன்பம் பாதி இன்பம் நனைவேன் நானே ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ஆண் : மழையே மழையே நீரின் திரையே வானம் தெளிக்கும் குழு : வானம் தெளிக்கும் ஆண் : கவிதை துளியே குழு : கவிதை துளியே ஆண் : மேகத்தின் சிரிப்பொலியே நீல வானமே ஒரு தறியில்லாமல் நீரின் நூலில் மழை என்னும் சேலை நெய்ததே இந்த நீரின் பாலம் வானம் மண்ணை இனைக்கிறதே இயற்க்கை அழகே…..ரிம் ஜிம்