← Back

Friendship Song Lyrics

Singer : Anthony Daasan Music by : Natarajan Sankaran Male : Friendship-um love-um enna One way route-ah Same route-il rendum vandha Soga paattaa Male : Enmela avalukkenna Semma gaattaa Aayitenae rotten tomato-ah Male : Pambaramaa Thala suththuthadi Ayyo ammaa Manam kaththuthadi Male : Friendship-um love-um enna One way route-ah Same route-il rendum vandha Soga paattaa Male : Ivanmela avalukkenna Semma gaattaa Aayitaanae rotten tomato-ah Male : Gnyabagam yaavumae Tholanaa or kadhalaa Kaadhal paadhi natpil paadhi Yaeno naano ohh Male : Azhagiya palakkathil Thavikkuren kolapathil Male : Friendship-um love-um enna One way route-ah Same route-il rendum vandha Soga paattaa Male : Enmela avalukkenna Semma gaattaa Aayitenae rotten tomato-ah Male : Kaattrinil moochai pol Kaigal korththa nanbanae Kaadhal vandhaal Kaanal neerum Dhaagam theerkkum oh .. Male : Iravizhi saalaiyil Oru vazhi payanamaa Male : Friendship-um love-um enna One way route-ah Same route-il rendum vandha Soga paattaa Male : Ivanmela avalukkenna Semma gaattaa Aayitaanae rotten tomato-ah
பாடகர் : அந்தோணி தாசன் இசையமைப்பாளர் : நடராஜன் சங்கரன் ஆண் : ஹ்ஹ்ஹீம்ம்ம்ம் ஹ்ஹீம்ம்ம்ம் ஹீம்ம்ம் ஆண் : ப்ரெண்ட்ஷிப்பும் லவ்வும் என்ன ஒன் வே ரூட்டா ஸேம் ரூட்டில் ரெண்டும் வந்தா சோக பாட்டா ஆண் : என்மேல அவளுக்கென்ன செம்ம காட்டா ஆயிட்டேனே ராட்டன் டொமேட்டா ஆண் : பம்பரமா தலை சுத்துதடி அய்யோ அம்மா மனம் கத்‌துதடி ஆண் : ப்ரெண்ட்ஷிப்பும் லவ்வும் என்ன ஒன் வே ரூட்டா ஸேம் ரூட்டில் ரெண்டும் வந்தா சோக பாட்டா ஆண் : என்மேல அவளுக்கென்ன செம்ம காட்டா ஆயிட்டேனே ராட்டன் டொமேட்டா ஆண் : ஞாபகம் யாவுமே தோழனா ஆர் காதலா காதல் பாதி நட்பில் பாதி ஏனோ நானோ ஒஹ் ஆண் : அழகிய பழக்கத்தில் தவிக்குறேன் கொழப்பத்தில் ஆண் : ப்ரெண்ட்ஷிப்பும் லவ்வும் என்ன ஒன் வே ரூட்டா ஸேம் ரூட்டில் ரெண்டும் வந்தா சோக பாட்டா ஆண் : என்மேல அவளுக்கென்ன செம்ம காட்டா ஆயிட்டேனே ராட்டன் டொமேட்டா ஆண் : காற்றினில் மூச்சை போல் கைகள் கோர்த்த நண்பனே காதல் வந்தால் கானல் நீரும் தாகம் தீர்க்கும் ஓ… ஆண் : இருவழி சாலையில் ஒரு வழி பயணமா ஆண் : ப்ரெண்ட்ஷிப்பும் லவ்வும் என்ன ஒன் வே ரூட்டா ஸேம் ரூட்டில் ரெண்டும் வந்தா சோக பாட்டா ஆண் : என்மேல அவளுக்கென்ன செம்ம காட்டா ஆயிட்டேனே ராட்டன் டொமேட்டா