← Back

18 Vayathil Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male : Woah woahwoah Woah woah woah woahaaa…. Male : Pathinettu vayathil Paarpavai ellaam Padi thaandi paarthu pazhagu Padagotti vaazhkai Kadaloadu dhaanae Alai thaandi aada paazhagu Male : Ada inbam enbadhu Pengal dhaanada Aasaiyellaam avalil adangaadhoo.. Oohoo..ooo…ooo Male : Oru aanmai enbadhu Penmai enbadhai Aiyo aiyo solla vaikkadhoo… Oohoo..ooo…ooo Male : Pathinettu vayathil Paarpavai ellaam Padi thaandi paarthu pazhagu Padagotti vaazhkai Kadaloadu dhaanae Alai thaandi aada paazhagu Chorus : ………………………………….. Male : Kadarkarai saalaiyoram Bodhai dhaan yerum neram Aangal pengal bedham kidaiyaadhae Male : Angangal thottu kondu Analaaga patrikondu Aadum aattam mudivae kidaiyaadhae Male : Ada pinnaal yaar ival Pallaal kadikkiraal Aiyo ivalai engae thottenoo Male : Idhu naagareegama Naattin vegama Kurai sollum manidhar ellaam Porvai poththi thoongungal Male : Pathinettu vayathil Paarpavai ellaam Padi thaandi paarthu pazhagu Padagotti vaazhkai Kadaloadu dhaanae Alai thaandi aada paazhagu Chorus : ……………………………….. Male : Kangalaal paarthu vittu Kaadhalum sollivittu Aiyo ennai anna enbaayae Male : Angangae killivittu Azhumbodhu thallivittu America vaazha poavaayae Male : Adi kaadhal enbadhu Pala kaigal korpadhu Kanner ellaam ingae udhavaadhae… hey Male : Manam ingae ennidam Udal angae avanidam Appadi aanaal undhan Peyar dhaan enna Chorus : ………………………….. Male : Ada inbam enbadhu Pengal dhaanada Aasaiyellaam avalil adangaadhoo.. Oohoo..ooo…ooo Male : Oru aanmai enbadhu Penmai enbadhai Aiyo aiyo solla vaikkadhoo… Oohoo..ooo…ooo Male : Pathinettu vayathil Paarpavai ellaam Padi thaandi paarthu pazhagu Chorus : ………………………………….. Male : Padagotti vaazhkai Kadaloadu dhaanae Alai thaandi aada paazhagu Chorus : ………………………………………
பாடகர் : யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : ……………………. ஆண் : பதினெட்டு வயதில் பார்ப்பவை எல்லாம் படி தாண்டி பார்த்து பழகு படகோட்டி வாழ்க்கை கடலோடு தானே அலை தாண்டி ஆட பழகு ஆண் : அட இன்பம் என்பது பெண்கள் தானடா ஆசை எல்லாம் அவளில் அடங்காதோ ஓஹோ ஓ ஓ ஆண் : ஒரு ஆண்மை என்பது பெண்மை என்பதை ஐயோ ஐயோ சொல்ல வைக்கதோ ஓஹோ ஓ ஓ ஆண் : பதினெட்டு வயதில் பார்ப்பவை எல்லாம் படி தாண்டி பார்த்து பழகு படகோட்டி வாழ்க்கை கடலோடு தானே அலை தாண்டி ஆட பழகு குழு : ………………………….. ஆண் : கடற்கரை சாலையோரம் போதை தான் ஏறும் நேரம் ஆண்கள் பெண்கள் பேதம் கிடையாதே ஆண் : அங்கங்கள் தொட்டு கொண்டு அனலாக பற்றி கொண்டு ஆடும் ஆட்டம் முடிவே கிடையாதே ஆண் : அட பின்னால் யார் இவள் பல்லால் கடிக்கிறாள் ஐயோ இவளை எங்கே தொட்டேனோ ஆண் : இது நாகரிகமா நாட்டின் வேகமா குறை சொல்லும் மனிதர் எல்லாம் போர்வை போத்தி தூங்குங்கள் ஆண் : பதினெட்டு வயதில் பார்ப்பவை எல்லாம் படி தாண்டி பார்த்து பழகு படகோட்டி வாழ்க்கை கடலோடு தானே அலை தாண்டி ஆட பழகு குழு : ………………………….. ஆண் : கண்களால் பார்த்து விட்டு காதலும் சொல்லி விட்டு ஐயோ என்னை அண்ணா என்பாயே ஆண் : அங்கங்கே கிள்ளி விட்டு அழும் போது தள்ளி விட்டு அமெரிக்கா வாழ போவாயே ஆண் : அடி காதல் என்பது பல கைகள் கோர்ப்பது கண்ணீர் எல்லாம் இங்கே உதவாதே ஹே ஆண் : மனம் இங்கே என்னிடம் உடல் அங்கே அவனிடம் அப்படி ஆனால் உந்தன் பெயர் தான் என்ன குழு : ………………………….. ஆண் : அட இன்பம் என்பது பெண்கள் தானடா ஆசை எல்லாம் அவளில் அடங்காதோ ஓஹோ ஓ ஓ ஆண் : ஒரு ஆண்மை என்பது பெண்மை என்பதை ஐயோ ஐயோ சொல்ல வைக்கதோ ஓஹோ ஓ ஓ ஆண் : பதினெட்டு வயதில் பார்ப்பவை எல்லாம் படி தாண்டி பார்த்து பழகு குழு : ………………………….. ஆண் : படகோட்டி வாழ்க்கை கடலோடு தானே அலை தாண்டி ஆட பழகு குழு : …………………………..