← Back

Unnai Keta Song Lyrics

Singer : Karthik Music by : Ilayaraja Lyrics by : Uma Devi Male : Unnai kettaa ennai kettaa Thendral vandhu thaalaatum Mannai kettaa malarai kettaa Megam vandhu neer ootrum Male : Irulai ootum vennila Ulagukaaga thondrum Unakagavae orr oli nila Endrum unnai thodarnthu varuthae Male : Unnai kettaa ennai kettaa Thendral vandhu thaalaatum Male : Yarukkum vaazhkai Ninaitha padi selladhu Nee ingu ninaithadhum Nadanthadhum vevveru Male : Unaku orr aran pola Poomagal vanthaalae Unnai nee nonthaalum Thannaiyae thanthaalae Male : Meendu vara vendum endru Vendi varam vaangi kondaal Malargal kulungum poongavil Ottrai malar pola nindraal Koodiyae vaalvadha thanimaiyil Male : Unnai kettaa ennai kettaa Thendral vandhu thaalaatum Male : Veenaikkul naathangal Aalkadal pol thoonguthae Alaigal pol karai thoda Aasaiyodu adhu yenguthae Male : Vithigal nadathum vaalkaiyil Unaku yeno vidhi Kalainthu pogum kanavilae Unaku yeno orr kanaa Male : Serndhu irundha podhum ingae Neeyum thani nanum thaniyae Vaanavillin serndha vannam Kalaiyum nodi pogum than valiyae Raagama naan vegama Neeyum sollu Male : Unnai kettaa ennai kettaa Thendral vandhu thaalaatum Mannai kettaa malarai kettaa Megam vandhu neer ootrum Male : Irulai ootum vennila Ulagukaaga thondrum Unakagavae orr oli nila Endrum unnai thodarnthu varuthae Male : Unnai kettaa ennai kettaa Thendral vandhu thaalaatum
பாடகர் : கார்த்திக் இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : உமா தேவி ஆண் : உன்னை கேட்டா என்னை கேட்டா தென்றல் வந்து தாலாட்டும் மண்ணை கேட்டா மலரை கேட்டா மேகம் வந்து நீர் ஊற்றும் ஆண் : இருளும் ஊட்டும் வெண்ணிலா உலகுக்காக தோன்றும் உனக்காகவே ஓர் ஒளி நிலா என்றும் உன்னை தொடர்ந்து வருதே ஆண் : உன்னை கேட்டா என்னை கேட்டா தென்றல் வந்து தாலாட்டும் ஆண் : யாருக்கும் வாழ்க்கை நினைத்த படி செல்லாது நீ இங்கு நினைத்ததும் நடந்ததும் வெவ்வேறு ஆண் : உனக்கு ஒரு அரண் போல பூமகள் வந்தாளே உன்னை நான் நொந்தாலும் தன்னையே தந்தாளே ஆண் : மீண்டு வர வேண்டும் என்று வேண்டி வரம் வாங்கி கொண்டால் மலர்கள் குலுங்கும் பூங்காவில் ஒற்றை மலர் போல நின்றாள் கூடியே வாழ்வதா தனிமையில் ஆண் : உன்னை கேட்டா என்னை கேட்டா தென்றல் வந்து தாலாட்டும் ஆண் : வீணைக்குள் நாதங்கள் ஆழ் கடல் போல் தூங்குதே அலைகள் போல் கரை தொட ஆசையோடு அது ஏங்குதே ஆண் : விதிகள் நடத்தும் வாழ்க்கையில் உனக்கு ஏனோ விதி கலைந்து போகும் கனவிலே உனக்கு ஏனோ ஓர் கனா ஆண் : சேர்ந்து இருந்த போது இங்கே நீயும் தனி நானும் தனியே வானவில்லின் சேர்ந்த வண்ணம் கலையும் நொடி போகும் தான் வலியே ராகமா நான் வேகமா நீயும் சொல்லு ஆண் : உன்னை கேட்டா என்னை கேட்டா தென்றல் வந்து தாலாட்டும் மண்ணை கேட்டா மலரை கேட்டா மேகம் வந்து நீர் ஊற்றும் ஆண் : இருளும் ஊட்டும் வெண்ணிலா உலகுக்காக தோன்றும் உனக்காகவே ஓர் ஒளி நிலா என்றும் உன்னை தொடர்ந்து வருதே ஆண் : உன்னை கேட்டா என்னை கேட்டா தென்றல் வந்து தாலாட்டும்