← Back

Anbe Yosi Ellam Song Lyrics

Singer : S. P. Shailaja Music by : Chandrabose Female : Anbae yosi ellaam easy Un kairaasi padithu paar S.T.E.L.L.A. stellaa Stellaa…stellaa… Female : Sakthiyai theduvaai Bakthiyil paaduvaai Mukthiyai kaanum vazhithaan Kanaa kandhadhu vinaa kekkudhu Vidai solli tharavaa..hahaha..ae Female : Anbae yosi ellaam easy Un kairaasi padithu paar ST.E.L.L.A. stellaa Stellaa…stellaa… Female : Indhira vaasalil nandhigal ulladhu Mandhiram podu vilagum hei Pandhaya kudhiraiyum pakkuvamaaguthae Pakkathil vandhu pazhagum Kala boodhaiyil nilaa kaayudhu Vizhaa nadathu theriyum comeon comeon Female : Anbae yosi ellaam easy Un kairaasi padithu paar S.T.E.L.L.A. stellaa Stellaa…stellaa… Female : Darling just try its so easy Un kai raasi padithu paar S.T.E.L.L.A. stellaa Stellaa…stellaa…aa aa aa hahaha
பாடகி : எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : அன்பே யோசி எல்லாம் ஈசி உன் கைராசி படித்து பார் எஸ்.டி.இ.எல்.எல்.ஏ…ஸ்டெல்லா ஸ்டெல்லா…….ஸ்டெல்லா…… பெண் : சக்தியை தேடுவாய் பக்தியில் பாடுவாய் முக்தியை காணும் வழிதான் கனா கண்டது வினா கேக்குது விடை சொல்லித் தரவா ஹ்ஹ்ஹ.. பெண் : அன்பே யோசி எல்லாம் ஈசி உன் கைராசி படித்து பார் எஸ்.டி.இ.எல்.எல்.ஏ…ஸ்டெல்லா ஸ்டெல்லா…….ஸ்டெல்லா…… பெண் : இந்திர வாசலில் நந்திகள் உள்ளது மந்திரம் போடு விலகும் ஹேய்… பந்தய குதிரையும் பக்குவமாகுதே பக்கத்தில் வந்து பழகும் கலா போதையில் நிலா காயுது விழா நடத்து தெரியும் கமான் கமான் பெண் : அன்பே யோசி எல்லாம் ஈசி உன் கைராசி படித்து பார் எஸ்.டி.இ.எல்.எல்.ஏ….ஸ்டெல்லா ஸ்டெல்லா…….ஸ்டெல்லா…… பெண் : டார்லிங் ஜஸ்ட் ட்ரை இட்ஸ் ஸோ ஈஸி உன் கைராசி படித்து பார் எஸ்.டி.இ.எல்.எல்.ஏ….ஸ்டெல்லா ஸ்டெல்லா…….ஸ்டெல்லா……ஆஆஆஹாஹ்