← Back

Kadhalikka Katrukolungal Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : …………………. Female : Kadhalikka kattrukkollungal En azhaginilae en vizhigalilae Male : Kadhalikka sollum vannangal Un malargalilae un idhazhgalilae Female : Kadhalikka kattrukkollungal En azhaginilae en vizhigalilae Male : Vairam polum natchaththirangal Vaari vaiththa kannam rendum Kannaadi pol aaduthu Female : Vattam podum mottu poovai Thittam pottu thottu paarththaal Yaen endru yaar ketpathu Male : Un malargalilae un idhazhgalilae Female : En azhaginilae en vizhigalailae Male : Kadhalikka sollum vannangal Un malargalilae un idhazhgalilae Female : Kadhalikka kattrukkollungal En azhaginilae en vizhigalilae Male : Vetkkam angae vegam ingae Katti kondaal acham engae Ariyaatha mugamaa idhu Female : Engae enthan nenjam undo Angae unthan manjam undu Kaniyaatha uravaa idhu Male : Un malargalilae un idhazhgalilae Female : En azhaginilae en vizhigalailae Female : Kadhalikka kattrukkollungal En azhaginilae en vizhigalilae Male : Kadhalikka sollum vannangal Un malargalilae un idhazhgalilae Male : Kangal ennum pallikkoodam Penmai sollum inba paadam Enakkaaga uruvaanatho Female : Katti thangam minnum angam Kaalam yaavum kadhal sangam Pirivaethu nam vaazhvilae Male : Un malargalilae un idhazhgalilae Female : En azhaginilae en vizhigalailae Male : Kadhalikka sollum vannangal Un malargalilae un idhazhgalilae Female : Kadhalikka kattrukkollungal En azhaginilae en vizhigalilae Female : …………………
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ……………………………… பெண் : காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள் என் அழகினிலே என் விழிகளிலே ஆண் : காதலிக்க சொல்லும் வண்ணங்கள் உன் மலர்களிலே உன் இதழ்களிலே பெண் : காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள் என் அழகினிலே என் விழிகளிலே ஆண் : வைரம் போலும் நட்சத்திரங்கள் வாரி வைத்த கன்னம் ரெண்டும் கண்ணாடி போல் ஆடுது பெண் : வட்டம் போடும் மொட்டு பூவை திட்டம் போட்டு தொட்டுப் பார்த்தால் ஏன் என்று யார் கேட்பது ஆண் : உன் மலர்களிலே உன் இதழ்களிலே பெண் : என் அழகினிலே என் விழிகளிலே ஆண் : காதலிக்க சொல்லும் வண்ணங்கள் உன் மலர்களிலே உன் இதழ்களிலே பெண் : காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள் என் அழகினிலே என் விழிகளிலே ஆண் : வெட்கம் அங்கே வேகம் இங்கே கட்டிக் கொண்டால் அச்சம் எங்கே அறியாத முகமா இது பெண் : எங்கே எந்தன் நெஞ்சம் உண்டோ அங்கே உந்தன் மஞ்சம் உண்டு கனியாத உறவா இது ஆண் : உன் மலர்களிலே உன் இதழ்களிலே பெண் : என் அழகினிலே என் விழிகளிலே பெண் : காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள் என் அழகினிலே என் விழிகளிலே ஆண் : காதலிக்க சொல்லும் வண்ணங்கள் உன் மலர்களிலே உன் இதழ்களிலே ஆண் : கண்கள் என்னும் பள்ளிக்கூடம் பெண்மை சொல்லும் இன்ப பாடம் எனக்காக உருவானதோ…. பெண் : கட்டித் தங்கம் மின்னும் அங்கம் காலம் யாவும் காதல் சங்கம் பிரிவேது நம் வாழ்விலே ஆண் : உன் மலர்களிலே உன் இதழ்களிலே பெண் : என் அழகினிலே என் விழிகளிலே ஆண் : காதலிக்க சொல்லும் வண்ணங்கள் உன் மலர்களிலே உன் இதழ்களிலே பெண் : காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள் என் அழகினிலே என் விழிகளிலே பெண் : …………………………