← Back

Sondhangale Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : Sonthangalae…..sutrangalae…. Sogam enna sollungalaen….. Sonthangalae…..sutrangalae…. Sogam enna sollungalaen….. Male : Intha thangangal pogattumae Ungal dharmangal vaazhattumae Intha thangangal pogattumae Ungal dharmangal vaazhattumae Male : Sonthangalae…..sutrangalae…. Sogam enna sollungalaen….. Male : Naal kurikka thee valarkka Poo mudikka kiligal ninaikka Naal vanthathu thee vanthathu Poo vanththathu edhuvo nadanthathu Male : Vaangi vantha maalai Malar valaiyam aagum vaelai Saadhiyum jaadhgam Saadhiyum jaadhgam yaar parppatho… Male : Sonthangalae…..sutrangalae…. Sogam enna sollungalaen….. Chorus : …………………. Male : Thaam sumantha thol irandil Thaer sumanthaan isaiyai maranthaan Thaai orunaal paal koduththaal Yaen avalae paalai theliththaal Male : Paavi pona pinbu azhuthu paarkkum anbu Sogamae…..aarumaa…. Sogamae aarumaa naalaagumaa Male : Sonthangalae…..sutrangalae…. Sogam enna sollungalaen….. Male : Intha thangangal pogattumae Ungal dharmangal vaazhattumae Intha thangangal pogattumae Ungal dharmangal vaazhattumae Male : Sonthangalae…..sutrangalae…. Sogam enna sollungalaen….. Chorus : ………………….
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சொந்தங்களே…….சுற்றங்களே…….. சோகம் என்ன சொல்லுங்களேன்……. சொந்தங்களே…….சுற்றங்களே…….. சோகம் என்ன சொல்லுங்களேன்……. ஆண் : இந்த தங்கங்கள் போகட்டுமே உங்கள் தர்மங்கள் வாழட்டுமே…… இந்த தங்கங்கள் போகட்டுமே உங்கள் தர்மங்கள் வாழட்டுமே…… ஆண் : சொந்தங்களே…….சுற்றங்களே…….. சோகம் என்ன சொல்லுங்களேன்……. ஆண் : நாள் குறிக்க தீ வளர்க்க பூ முடிக்க கிளிகள் நினைக்க நாள் வந்தது தீ வந்தது பூ வந்தது எதுவோ நடந்தது ஆண் : வாங்கி வந்த மாலை மலர் வளையம் ஆகும் வேளை ஜாதியும் ஜாதகம் ஜாதியும் ஜாதகம் யார் பார்ப்பதோ……. ஆண் : சொந்தங்களே…….சுற்றங்களே…….. சோகம் என்ன சொல்லுங்களேன்……. குழு : ஆ……அஹ……ஆ…..ஆ…..ஆ…. அஹ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…….ஆ…..ஆ… ஆண் : தாம் சுமந்த தோள் இரண்டில் தேர் சுமந்தான் இசையை மறந்தான் தாய் ஒருநாள் பால் கொடுத்தாள் ஏன் அவளே பாலைத் தெளித்தாள் ஆண் : பாவி போன பின்பு அழுது பார்க்கும் அன்பு சோகமே…..ஆறுமா……. சோகமே ஆறுமா நாளாகுமா…….. ஆண் : சொந்தங்களே…….சுற்றங்களே…….. சோகம் என்ன சொல்லுங்களேன்……. ஆண் : இந்த தங்கங்கள் போகட்டுமே உங்கள் தர்மங்கள் வாழட்டுமே…… இந்த தங்கங்கள் போகட்டுமே உங்கள் தர்மங்கள் வாழட்டுமே…… ஆண் : சொந்தங்களே…….சுற்றங்களே…….. சோகம் என்ன சொல்லுங்களேன்……. குழு : ஆ…..ஹ……ஆ…..ஆ…..ஆ…….ஆ…..ஆ… ஆ……..ஹ….ஆ…..ஆ…..ஆ…….ஆ…..ஆ… ஆ……அஹ……ஆ…..ஆ…..ஆ…. அஹ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…….ஆ…..ஆ…