← Back

Singa Kutti Antha Thangakatti Song Lyrics

Singer : Jikki Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Female : Ho…oo..ooo Singakutti andha thangakutti Thinga thigattadha vellakatti Unakkuthandi sellakutti Unakkuthandi sellakutti Singakutti andha thangakutti Thinga thigattadha vellakatti Unakkuthandi sellakutti Unakkuthandi sellakutti Female : {Edhiri meedhu vengai polae Egiri summa paaindhidum Idhyamulla manidhar munnae Thalai vanangi thazhndhidum} (2) Female : {Inimai minjidum ilamai konjidum Innaalil beeman endru Evarum solla vaazhndhidum} (2) Female : Ho…oo..ooo Singakutti andha thangakutti Thinga thigattadha vellakatti Unakkuthandi sellakutti Unakkuthandi sellakutti Singakutti andha thangakutti Thinga thigattadha vellakatti Unakkuthandi sellakutti Unakkuthandi sellakutti Female : {Parattai thalai murattu dhegam Bayamuruthum thottramae Pazhagum bodhu theriyum gunam Adharkku edhir maatramae} (2) Female : {Enni paaradi inaiyum yaaradi Ennalum uruvam veru Idhayam veruthanadi} (2) Female : Ho…oo..ooo Singakutti andha thangakutti Thinga thigattadha vellakatti Unakkuthandi sellakutti Unakkuthandi sellakutti Singakutti andha thangakutti Thinga thigattadha vellakatti Unakkuthandi sellakutti Unakkuthandi sellakutti
பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : ஹோ ஓ ஓ…… சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி உனக்குத்தாண்டி செல்லக்குட்டி உனக்குத்தாண்டி செல்லக்குட்டி சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி…. திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி உனக்குத்தாண்டி செல்லக்குட்டி உனக்குத்தாண்டி செல்லக்குட்டி பெண் : {எதிரி மீது வேங்கை போலே எகிறி சும்மா பாய்ந்திடும் இதயமுள்ள மனிதர் முன்னே தலை வணங்கி தாழ்ந்திடும்} (2) பெண் : {இனிமை மிஞ்சிடும் இளமை கொஞ்சிடும் இந்நாளில் பீமன் என்று எவரும் சொல்ல வாழ்ந்திடும்} (2) பெண் : ஹோ ஓ ஓ…… சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி உனக்குத்தாண்டி செல்லக்குட்டி உனக்குத்தாண்டி செல்லக்குட்டி சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி…. திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி உனக்குத்தாண்டி செல்லக்குட்டி உனக்குத்தாண்டி செல்லக்குட்டி பெண் : {பரட்டுத் தலை முரட்டு தேகம் பயமுறுத்தும் தோற்றமே பழகும்போது தெரியும் குணம் அதற்கு எதிர் மாற்றமே} (2) பெண் : {எண்ணிப் பாரடி இணையும் யாரடி எந்நாளும் உருவம் வேறு இதயம் வேறுதானடி சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி….} (2) பெண் : ஹோ ஓ ஓ…… சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி உனக்குத்தாண்டி செல்லக்குட்டி உனக்குத்தாண்டி செல்லக்குட்டி சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி…. திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி உனக்குத்தாண்டி செல்லக்குட்டி உனக்குத்தாண்டி செல்லக்குட்டி