← Back

Mangalyam Song Lyrics

Singer : K. S. Chithra Music by : M. S. Vishwanathan Female : Mangalya pichaikku madiyendhinen Malai pondra sumai kodi manam thaanginen Mangalya pichaikku madiyendhinen Malai pondra sumai kodi manam thaanginen Female : Naan kaatril alaigira deepam Thunba kadalil thaaladum odam Naan kaatril alaigira deepam Thunba kadalil thaaladum odam Female : Mangalya pichaikku madiyendhinen Malai pondra sumai kodi manam thaanginen Female : {Annaigalae thandhaigalae Ungalaiyae nambi varum pillai naanae Kaavalanai kovalanai paarthidavae Kaanalilae thullum meenae} (2) Female : Nalladhai naadum ullathai thaedi Illangal thorum nadappenae Oorae orangiya bothum en ullam thoongavillaiyae En vaazhvil endrum andha thunbam Adhai yaarum kaanavillaiyae Female : Mangalya pichaikku madiyendhinen Malai pondra sumai kodi manam thaanginen Female : Manjaludan kungumamnum mangalamum Thangidanum illam dhorum Maadiyilum kooraiyilum thaali illa Pen manadhil thunbam koodum Female : Vovvoru paatum ungalai serum Undiyal podum nenjangalae Udhavum idhayangal yaavum en vaazhvil Kaaval deivam thaan Oli muthaai serum indha vellam Naan thaedi pogum selvam thaan Female : Mangalya pichaikku madiyendhinen Malai pondra sumai kodi manam thaanginen Female : Naan kaatril alaigira deepam Thunba kadalil thaaladum odam Naan kaatril alaigira deepam Thunba kadalil thaaladum odam Female : Mangalya pichaikku madiyendhinen Malai pondra sumai kodi manam thaanginen
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்…. மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்…. மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்….. மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்….. பெண் : நான் காற்றில் அலைகிற தீபம் துன்ப கடலில் தள்ளாடும் ஓடம் நான் காற்றில் அலைகிற தீபம் துன்ப கடலில் தள்ளாடும் ஓடம் பெண் : மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்….. மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்….. பெண் : {அன்னைகளே தந்தைகளே உங்களையே நம்பி வரும் பிள்ளை நானே காவலனை கோவலனை பார்த்திடவே கானலிலே துள்ளும் மீனே} (2) பெண் : நல்லதை நாடும் உள்ளத்தை தேடி இல்லங்கள் தோறும் நடப்பென்னே ஊரே உறங்கிய போதும் என் உள்ளம் தூங்கவில்லையே என் வாழ்வில் என்றும் அந்த துன்பம் அதை யாரும் காணவில்லையே பெண் : மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்….. மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்….. பெண் : மஞ்சளுடன் குங்குமமும் மாங்கல்யமும் தங்கிடும் இல்லம் தோறும் மாடியிலும் கூரையிலும் தாலி இல்லா பெண் மனதில் துன்பம் கூடும் பெண் : ஒவ்வொரு மாதம் உங்களை பேசும் உண்டியல் போடும் நெஞ்சங்களே உதவும் இதயங்கள் யாவும் என் வாழ்வில் காவல் தெய்வம்தான் துளி முத்தாய் சேரும் இந்த வெள்ளம் நான் தேடி போகும் செல்வம்தான் பெண் : மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன் மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன் பெண் : நான் காற்றில் அலைகிற தீபம் துன்ப கடலில் தள்ளாடும் ஓடம் நான் காற்றில் அலைகிற தீபம் துன்ப கடலில் தள்ளாடும் ஓடம் பெண் : மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன் மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்