← Back

Singara Poonjolai Song Lyrics

Singara Poonjolai Song Lyrics is the track from Uzhavukkum Thozhilukkum Vandhanai Seivom Tamil Film– 1959, Starring Prem Nazeer, O.A.K. Devar, A. Karunanidhi, V. R. Rajagopal, M. N. Rajam, P. Kannamba, E. V. Saroja and Radhabai. This song was sung by Seerkazhi Govindarajan and K. Jamunarani and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi. Singers : Seerkazhi Govindarajan and K. Jamunarani Music Director : K. V. Mahadevan Lyricist : A. Maruthakasi Male : Ooooo..singaara poonjolai Senbhaga malaraadum ponnaana velai Female : Ooooo..singaara poonjolai Senbhaga malaraadum ponnaana velai Male : Jillendru thendral veesudhae Adhil serndhu inba thaen vaasam nenjil poosudhae Senbhagam Jillendru thendral veesudhae Adhil serndhu inba thaen vaasam nenjil poosudhae Senbhagam Female : Jivvendru paaindhidudhae kendai Alai melae Jivvendru paaindhidudhae kendai Alai melae Male : Theriyudhu un kangal Indha neerilae adhu polae Female : Ooooo..singaara poonjolai Senbhaga malaraadum ponnaana velai Male : Ooooo..singaara poonjolai Senbhaga malaraadum ponnaana velai Male : Anbaaga mullai poongodi Maamarathil thaavi Ondraagum kaatchi paaraadho senbhagam Anbaaga mullai poongodi Maamarathil thaavi Ondraagum kaatchi paaraadho senbhagam Female : Undo namm vaazhvinilae Inbam adhu polae Undo namm vaazhvinilae Inbam adhu polae Male : Unakkaeno sandhegam Kanmani inimelae Both : Ooooo..singaara poonjolai Senbhaga malaraadum ponnaana velai Ooooo..singaara poonjolai Senbhaga malaraadum ponnaana velai …..
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் கே. ஜமுனா ராணி இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : ஓஓஓஓஒ ……சிங்காரப் பூஞ்சோலை செண்பக மலராடும் பொன்னான வேளை பெண் : ஓஓஓஓஒ ……சிங்காரப் பூஞ்சோலை செண்பக மலராடும் பொன்னான வேளை ஆண் : ஜில்லென்று தென்றல் வீசுதே அதில் சேர்ந்து இன்பத் தேன் வாசம் நெஞ்சில் பூசுதே செண்பகம் ஜில்லென்று தென்றல் வீசுதே அதில் சேர்ந்து இன்பத் தேன் வாசம் நெஞ்சில் பூசுதே’ செண்பகம் பெண் : ஜிவ்வென்று பாய்ந்திடுதே கெண்டை அலை மேலே ஜிவ்வென்று பாய்ந்திடுதே கெண்டை அலை மேலே…. ஆண் : தெரியுது உன் கண்கள் இந்த நீரிலே அது போலே பெண் : ஓஓஓஓஒ ……சிங்காரப் பூஞ்சோலை செண்பக மலராடும் பொன்னான வேளை ஆண் : ஓஓஓஓஒ ……சிங்காரப் பூஞ்சோலை செண்பக மலராடும் பொன்னான வேளை ஆண் : அன்பாக முல்லைப் பூங்கொடி மாமரத்தில் தாவி ஒன்றாகும் காட்சி பாராதோ செண்பகம்… அன்பாக முல்லைப் பூங்கொடி மாமரத்தில் தாவி ஒன்றாகும் காட்சி பாராதோ செண்பகம்… பெண் : உண்டோ நம் வாழ்வினிலே இன்பம் அது போலே உண்டோ நம் வாழ்வினிலே இன்பம் அது போலே ஆண் : உனக்கேனோ சந்தேகம் கண்மணி இனிமேலே…. இருவரும் : ஓஓஓஓஒ ……சிங்காரப் பூஞ்சோலை செண்பக மலராடும் பொன்னான வேளை….. ஓஓஓஓஒ ……சிங்காரப் பூஞ்சோலை செண்பக மலராடும் பொன்னான வேளை