← Back

Yae Intha Poongathu Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Hey indha poongaathu thaalatta Chinna poovoda neeratta Raagam ezhuthum kaathu Oru thaalam pudikkum serthu Rasichu paaduthu pattu Male : Hey indha poongaathu thaalatta Chinna poovoda neeratta Male : Siricha poovilae vasam Thelichu dhisai ellam veesum Valinju oduthu naesam Thelinja manasilae paasam Male : Aagayam muzhuthum neela varnam Aathoram malarum nooru poovum Azhagaa dhenamum sirikkum Adhu pol manasum sirikkum Male : Hey indha poongaathu thaalatta Chinna poovoda neeratta Raagam ezhuthum kaathu Oru thaalam pudikkum serthu Rasichu paaduthu pattu Male : Hey indha poongaathu thaalatta Chinna poovoda neeratta
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹே இந்த பூங்காத்து தாலாட்ட சின்ன பூவோட நீராட்ட ராகம் எழுத்தும் காத்து ஒரு தாளம் புடிக்கும் சேர்த்து ரசிச்சு பாடுது பாட்டு ஆண் : ஹே இந்த பூங்காத்து தாலாட்ட சின்ன பூவோட நீராட்ட ஆண் : சிரிச்ச பூவிலே வாசம் தெளிச்சு திசையெல்லாம் வீசும் வழிஞ்சு ஓடுது நேசம் தெளிஞ்ச மனசிலே பாசம் ஆண் : ஆகாயம் முழுதும் நீல வர்ணம் ஆத்தோரம் மலரும் நூறு பூவும் அழகா தெனமும் சிரிக்கும் அது போல் மனசும் சிரிக்கும் ஆண் : ஹே இந்த பூங்காத்து தாலாட்ட சின்ன பூவோட நீராட்ட ராகம் எழுத்தும் காத்து ஒரு தாளம் புடிக்கும் சேர்த்து ரசிச்சு பாடுது பாட்டு ஆண் : ஹே இந்த பூங்காத்து தாலாட்ட சின்ன பூவோட நீராட்ட