← Back

Killadi Oruthan Song Lyrics

Singer : Anthony Dasan Music by : Sean Roldan Chorus : Thaane than nan nae thaanae thanae Thannannae thannannae thaaa naanae… Thannannae thannannae thaaanaa nanae… Thannannae thaanaanae ….. Male : Killaadi oruththan Allaadi alanjaanae Iva pinnadi oruththan Thinndaadi thirinjaanae Male : Pandhaadi oruththan Kondaadi sirikka Munnaadi ninnaanae Thallaadi irukka Ennaagum mudivu Thannaanae naanaanae Male : Ellaamae aalura boomiyil Nee nallaathaan oruvazhi kaami Sollaama kedaikkanum Killaama kodukkanum Ellaamae neethaanae… Male : Munnora nenachikka poraan Ivan munnera thunichittaan vaaraan Mannoda vilundhu ponnoda elundhu Vinnaala varuvaanae.. Chorus : Ding di ding di ding Ding di ding di ding Ding di ding di ding Ding di ding di ding Thannanae thaanaanae… Male : Pollaadha ulagam Nillaadhu kalagam thaan Kallaama edhuvum Sellaadhu osaramthaan Vandhaalum sarithaan Ponaalum sarithaan Ennaagum paarpomae… Male : Kaikaalum Molachadhum podhum Ivan kannathaan Maraikkudhu paavam Piththaaga pidikka Pinjaaga thudikka Muththaama ponaanae Male : Onnonnaa erudhu baaram Ivan ottkaara edhunga neram Ullaasa unara Oorelaam ariya Komaali aanaanae Chorus : Ding di ding di ding Ding di ding di ding Thannanae thaanaanae… Ding di ding di ding Ding di ding di ding Thannanae thaanaanae… Chorus : Thannanae thaanaanae… Thannanae thaanaanae… Hey… Thannanae thaanaanae… Thannanae thaanaanae… Thana thana..thana thana Thana thana..thana thana Thana thana..thana thana…
பாடகா் : அந்தோணி தாசன் இசையமைப்பாளா் : சீன் ரோல்டன் குழு : ……………………………….. ஆண் : கில்லாடி ஒருத்தன் அல்லாடி அலஞ்சானே இவ பின்னாடி ஒருத்தன் திண்டாடி திரிஞ்சானே ஆண் : பந்தாடி ஒருத்தன் கொண்டாடி சிரிக்க முன்னாடி நின்னானே தள்ளாடி இருக்க என்னாகும் முடிவு தன்னானே னானானே ஆண் : எல்லாமே ஆளுற பூமியில் நீ நல்லாத்தான் ஒரு வழி காமி சொல்லாம கிடைக்கன்னும் கிள்ளாம கொடுக்கனும் எல்லாமே நீதானே ஆண் : முன்னோர நினைச்சிக்க போறான் இவன் முன்னேற துணிஞ்சிட்டான் வாறான் மண்ணோட விழுந்து பொன்னோட எழுந்து விண்ணாள வருவானே குழு : டிங் டி டிங் டி டிங் டிங் டி டிங் டி டிங் டிங் டி டிங் டி டிங் டிங் டி டிங் டி டிங் தன்னானே தானானே ஆண் : பொல்லாத உலகம் நில்லாது கலகம் தான் கல்லாம எதுவும் செல்லாது ஒசரம்தான் வந்தாலும் சரிதான் போனாலும் சரிதான் என்னாகும் பார்ப்போமே ஆண் : கைகாலும் மொளச்சதும் போதும் இவன் கண்ணதாசன் மறைக்குது பாவம் பித்தாக பிடிக்க பிஞ்சாக துடிக்க மொத்தமா போனானே ஆண் : ஒன்னொன்னா ஏறுது பாரம் இவன் உக்கார ஏதுங்க நேரம் உல்லாசம் உணர ஊரெல்லாம் அறியா கோமாளி ஆனானே குழு : டிங் டி டிங் டி டிங் டிங் டி டிங் டி டிங் தன்னானே தானானே டிங் டி டிங் டி டிங் டிங் டி டிங் டி டிங் தன்னானே தானானே குழு : ………………………………..