← Back

Oor Pesum Ulagam Pesum Song Lyrics

Singer : Malasiya Vasudevan Music by : Chandrabose Male : Oor pesum ulagam pesum Uththamanthaan kazhugumalai kallan Ullaththilae nalla ullaam Ullavanthaan kazhugu malai kallan Male : Ellaarum kondaadum nallavanthaan Pollaatha puliyaanaan Illaatha yaezhaikku eppozhuthum Nambikkai oliyaanaan Male : Oor pesum ulagam pesum Uththamanthaan kazhugumalai kallan Male : Vizhuntha pinnum vidhaiyai polae Ezhunthu ninnaanae Virutchamaagi oorukellaam Nizhalai thanthaanae Male : Makkalellaam kumbuttu vanangum Mannan ivan thaanae Manthaikellaam meippanai pola Kaaval iruppaanae….. Thunbaththil yaarukkum kai koduppaan Thukkaththai theerththu kann thudaippaan Male : Oor pesum ulagam pesum Uththamanthaan kazhugumalai kallan Male : Irunda veettil vilakka eduththu Yaeththi vaippaanae Ivana nambi ulaiyai vaippaal Yaezhi thaaithaanae Male : Illaarukkellaam vallalap pola Ellaam tharuvaanae Enga needhi kangal moodum anga varuvaanae Male : Veeraththil ivan pol vengai illai Ullaththa paaththa pachcha pulla Male : Oor pesum ulagam pesum Uththamanthaan kazhugumalai kallan Ullaththilae nalla ullaam Ullavanthaan kazhugu malai kallan Male : Ellaarum kondaadum nallavanthaan Pollaatha puliyaanaan Illaatha yaezhaikku eppozhuthum Nambikkai oliyaanaan Male : Oor pesum ulagam pesum Uththamanthaan kazhugumalai kallan….
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ஊர் பேசும் உலகம் பேசும் உத்தமன்தான் கழுகுமலைக் கள்ளன் உள்ளத்திலே நல்ல உள்ளம் உள்ளவன்தான் கழுகு மலைக் கள்ளன் ஆண் : எல்லாரும் கொண்டாடும் நல்லவன் தான் பொல்லாத புலியானான்…. இல்லாத ஏழைக்கு எப்பொழுதும் நம்பிக்கை ஒளியானான்… ஆண் : ஊர் பேசும் உலகம் பேசும் உத்தமன்தான் கழுகுமலைக் கள்ளன் ஆண் : விழுந்த பின்னும் விதையைப் போலே எழுந்து நின்னானே விருட்சமாகி ஊருக்கெல்லாம் நிழலைத் தந்தானே ஆண் : மக்களெல்லாம் கும்புட்டு வணங்கும் மன்னன் இவன் தானே மந்தைக்கெல்லாம் மேய்ப்பனைப் போல காவல் இருப்பானே.. துன்பத்தில் யாருக்கும் கைக் கொடுப்பான் துக்கத்தை தீர்த்து கண் துடைப்பான் ஆண் : ஊர் பேசும் உலகம் பேசும் உத்தமன்தான் கழுகுமலைக் கள்ளன் ஆண் : இருண்ட வீட்டில் விளக்க எடுத்து ஏத்தி வைப்பானே இவன நம்பி உலையை வைப்பாள் ஏழை தாய்தானே ஆண் : இல்லாருக்கெல்லாம் வள்ளலப் போல எல்லாம் தருவானே எங்க நீதி கண்கள மூடும் அங்க வருவானே ஆண் : வீரத்தில் இவன் போல் வேங்கை இல்லை உள்ளத்தப் பாத்தா பச்சப்புள்ள ஆண் : ஊர் பேசும் உலகம் பேசும் உத்தமன்தான் கழுகுமலைக் கள்ளன் உள்ளத்திலே நல்ல உள்ளம் உள்ளவன்தான் கழுகு மலைக் கள்ளன் ஆண் : எல்லாரும் கொண்டாடும் நல்லவன்தான் பொல்லாத புலியானான்…. இல்லாத ஏழைக்கு எப்பொழுதும் நம்பிக்கை ஒளியானான்… ஆண் : ஊர் பேசும் உலகம் பேசும் உத்தமன்தான் கழுகுமலைக் கள்ளன்….