← Back

Aalilalilo Song Lyrics

Singer : Chinmayi Sripada Music by : Darbuka Siva Female : Aalilaalilo… Kann thorandhu thoongu Aalilaalilo… En chukkae en chundae Female : Aalilaalilo… Kaanomae kizhakkae Aalilaalilo… En thoongaa villakae Female : Naadu kaadu koodellaam Thee thinnu pochidhae Un kannukkulla dhaan En vaazhkka kedakkae Female : Oh… Female : Aalilaalilo… Kann thorandhu thoongu Aalilaalilo… En chukkae en chundae Female : Vadivae…aee… Vidivae… aeee… En seelaiyae un menmethaiyaa Konja eeramae un pattaadaiyaa Female : En meenae thoongadi Vizhi rendum moodamaa anbae En kanneer unmel veezhumpothum Yennu kekkaama Female : Ellaamae maari pogum Indha veruma varuma Pazhagi pogum Un chinna paarvaiyaala En ulagam vadivaagum… Female : Oh… Female : Aalilaalilo… Vaanam paarthu thoongu Aalilaalilo… En kannae en mannae Female : Aalilaalilo… Ulagellam unakkae Aalilaalilo… En thoongaa villakae Female : Poovu mullu kaambetha Thee thinnu pochidhae Un kannukkulla dhaan En verae kedakkae Female : Oh…
பாடகி : சின்மயி ஸ்ரீபதா இசையமைப்பாளர் : தர்புகா சிவா பெண் : ஆளிலாலிலோ….. கண் தொறந்து தூங்கு ஆளிலாலிலோ….. என் சுக்கே என் சுண்டே பெண் : ஆளிலாலிலோ….. காணோமே கிழக்கே ஆளிலாலிலோ…… என் தூங்கா விளக்கே பெண் : நாடு காடு கூடெல்லாம் தீ தின்னு போச்சுதே உன் கண்ணுக்குள்ளதான் என் வாழ்க்க கெடக்கே பெண் : ஓ…… பெண் : ஆளிலாலிலோ….. கண் தொறந்து தூங்கு ஆளிலாலிலோ….. என் சுக்கே என் சுண்டே பெண் : வடிவே…….ஏ….. வடிவே……ஏ…… என் சீலையே உன் மென்மெத்தையா கொஞ்ச ஈரமே உன் பட்டாடையா பெண் : என் மீனே தூங்கடி விழி ரெண்டும் மூடமா அன்பே என் கண்ணீர் உன்மேல் வீழும்போதும் ஏன்னு கேட்க்காம பெண் : எல்லாமே மாறி போகும் இந்த வெறும வறும பழகி போகும் உன் சின்ன பார்வையாள என் உலகம் வடிவாகும் பெண் : ஓ……. பெண் : ஆளிலாலிலோ….. வானம் பார்த்து தூங்கு ஆலளிலாலிலோ….. என் கண்ணே என் மனமே பெண் : ஆளிலாலிலோ….. உலகெல்லாம் உனக்கே ஆளிலாலிலோ….. என் தூங்கா விளக்கே பெண் : பூவு முள்ளு காம்புதா தீ தின்னு போச்சிதே உன் கண்ணுகுள்ளதான் என் வேரே கெடக்கே பெண் : ஓ…….