← Back

Kedaya Song Lyrics

Singers : V. V. Prassanna and Vaishaali Music by : V.V.Prassanna Male : Kedaya kedakkuren Un nenjula thala saaya Nadaiya nadakkuren Adi unakkae thunaiyaaga Male : Unnai naan paarthadhum Yeruthu kaichalae Kannula kaadhalin Ettu kaal paaichalae Male : Ada onna nenachaalae Manam pandhaa thulladhaa Un kaiya pudichalae Uyir innum neeladhaa Female : Kedaya kedakkuren Un nenjula thala saaya Nadaiya nadakkuren Adi unakkae thunaiyaaga Male : Pogura pokkula Bodhaiya yethura Pesura saakkula Kaadhala oothura Female : Oodhaanguzhal vechu ulnenjula Pudhu urchaagatha thinuchaayae Male : Nenjodu dhaan oru kaadhal padam Chinna kanjaadaiyil varanjaiyae Female : Kodai mazhai pola En kaattil dhinam neeyae Male : Endi endi Enna paada paduthura Male : Kedaya kedakkuren Un nenjula thala saaya Female : Nadaiya nadakkuren Adi unakkae thunaiyaaga Female : Aalilaa veedhiyil Aarvamaai paarkkiraai Noolilaa aasaiyai Vervaiyil korkkiraai Male : Un veetukkum ada en veetukkum Ulla dhooram ingae kuraiyaadha Female : Indru un kannamum Ada en kannamum Chinna muththangalaal niraiyaadha Male : Yedho edhir paarthu Naan ooda thenjenae Female : Kaadaa kaanjen Adi mazhaiyaai kudhikkiren Male : Kedaya kedakkuren Un nenjula thala saaya Nadaiya nadakkuren Ada thana na thana naanaa
பாடகி : வைஷாலி பாடகர் : வி.வி. பிரசன்னா இசையமைப்பாளர் : வி.வி. பிரசன்னா ஆண் : கெடயா கெடக்குறேன் உன் நெஞ்சுல தல சாய நடையா நடக்குறேன் அடி உனக்கே துணையாக ஆண் : உன்னை நான் பார்த்ததும் ஏறுது காய்ச்சலே கண்ணுல காதலின் எட்டு கால் பாய்ச்சலே ஆண் : அட உன்ன நெனச்சாலே மனம் பந்தா துள்ளாதா உன் கைய புடிச்சாலே உயிர் இன்னும் நீளாதா பெண் : கெடயா கெடக்குறேன் உன் நெஞ்சுல தல சாய நடையா நடக்குறேன் அடி உனக்கே துணையாக ஆண் : போகுற போக்குல போதைய ஏத்துற பேசுற சாக்குல காதல ஊத்துற பெண் : ஊதாங்குழல் வெச்சு உள் நெஞ்சுல புது உற்சாகத்த தினுச்சாயே ஆண் : நெஞ்சோடு தான் ஒரு காதல் படம் சின்ன கண்ஜாடையில் வரைஞ்சாயே பெண் : கோடை மழை போல என் காட்டில் தினம் நீயே ஆண் : ஏன்டி ஏன்டி என்ன பாடா படுத்துற ஆண் : கெடயா கெடக்குறேன் உன் நெஞ்சுல தல சாய பெண் : நடையா நடக்குறேன் அடி உனக்கே துணையாக பெண் : ஆளில்லா வீதியில் ஆர்வமாய் பார்க்கிறாய் நூலிலா ஆசையை வேர்வையில் கோர்க்கிறாய் ஆண் : உன் வீட்டுக்கும் அட என் வீட்டுக்கும் உள்ள தூரம் இங்கே குறையாதா பெண் : இன்று உன் கன்னமும் அட என் கன்னமும் சின்ன முத்தங்களால் நிறையாதா ஆண் : ஏதோ எதிர் பார்த்து நான் ஓட தேஞ்சேனே பெண் : காடா காஞ்சேன் அடி மழையாய் குதிக்கிறேன் ஆண் : கெடயா கெடக்குறேன் உன் நெஞ்சுல தல சாய நடையா நடக்குறேன் அட தன னா தன னா னா