← Back

Varavendum Vaazhkkaiyil Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Vijaya Bhaskar Lyrics by : Kannadasan Male : Varavendum vaazhkkaiyil vasantham Adhu tharavendum valarkadhal inbam Varavendum vaazhkkaiyil vasantham Adhu tharavendum valarkadhal inbam Male : Unakkena naanum enakena neeyum Illaram thodarattum inithaaga endrum Male : Varavendum vaazhkkaiyil vasantham Adhu tharavendum valarkadhal inbam Male : Unthan mugam paarththaal ullam kulirum Unthan vizhi pattaal ennam malarum Unthan mugam paarththaal ullam kulirum Unthan vizhi pattaal ennam malarum Male : Kaaviyam pol thodarattumae Kaaviyam pol thodarattumae En kadhal saamrajyam nilaiyaagavae Male : Varavendum vaazhkkaiyil vasantham Adhu tharavendum valarkadhal inbam Male : Chinna kannan piranthaan illam valara Nenjil vaiththu valarppaen oor pugazha Chinna kannan piranthaan illam valara Nenjil vaiththu valarppaen oor pugazha Male : Vaazhaiyadi vaazhaiyena valarattum Vaazhaiyadi vaazhaiyena valarattum Edhir kaalam inithaagavae Male : Varavendum vaazhkkaiyil vasantham Adhu tharavendum valarkadhal inbam Male : Nallathoru manaivi nalla pillai Amainthavar vaazhkkaiyil inbam kollai Nallathoru manaivi nalla pillai Amainthavar vaazhkkaiyil inbam kollai Male : Koduththu vaithaen anupavithaen Koduththu vaithaen anupavithaen Avan thantha parisukku nandri solvaen Male : Varavendum vaazhkkaiyil vasantham Adhu tharavendum valarkadhal inbam Male : Unakkena naanum enakena neeyum Illaram thodarattum inithaaga endrum Male : Varavendum vaazhkkaiyil vasantham Adhu tharavendum valarkadhal inbam
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : வரவேண்டும் வாழ்கையில் வசந்தம் அது தரவேண்டும் வளர்க்காதல் இன்பம் வரவேண்டும் வாழ்கையில் வசந்தம் அது தரவேண்டும் வளர்க்காதல் இன்பம் ஆண் : உனக்கென நானும் எனக்கென நீயும் இல்லறம் தொடரட்டும் இனிதாக என்றும் ஆண் : வரவேண்டும் வாழ்கையில் வசந்தம் அது தரவேண்டும் வளர்க்காதல் இன்பம் ஆண் : உந்தன் முகம் பார்த்தால் உள்ளம் குளிரும் உந்தன் விழிப் பட்டால் எண்ணம் மலரும் உந்தன் முகம் பார்த்தால் உள்ளம் குளிரும் உந்தன் விழிப் பட்டால் எண்ணம் மலரும் ஆண் : காவியம் போல் தொடரட்டுமே காவியம் போல் தொடரட்டுமே என் காதல் சாம்ராஜ்யம் நிலையாகவே ஆண் : வரவேண்டும் வாழ்கையில் வசந்தம் அது தரவேண்டும் வளர்க்காதல் இன்பம் ஆண் : சின்ன கண்ணன் பிறந்தான் இல்லம் வளர நெஞ்சில் வைத்து வளர்ப்பேன் ஊர் புகழ சின்ன கண்ணன் பிறந்தான் இல்லம் வளர நெஞ்சில் வைத்து வளர்ப்பேன் ஊர் புகழ ஆண் : வாழையடி வாழையென வளரட்டும் வாழையடி வாழையென வளரட்டும் எதிர் காலம் இனிதாகவே ஆண் : வரவேண்டும் வாழ்கையில் வசந்தம் அது தரவேண்டும் வளர்க்காதல் இன்பம் ஆண் : நல்லதொரு மனைவி நல்ல பிள்ளை அமைந்தவர் வாழ்கையில் இன்பம் கொள்ளை நல்லதொரு மனைவி நல்ல பிள்ளை அமைந்தவர் வாழ்கையில் இன்பம் கொள்ளை ஆண் : கொடுத்து வைத்தேன் அனுபவித்தேன் கொடுத்து வைத்தேன் அனுபவித்தேன் அவன் தந்த பரிசுக்கு நன்றி சொல்வேன் ஆண் : வரவேண்டும் வாழ்கையில் வசந்தம் அது தரவேண்டும் வளர்க்காதல் இன்பம் ஆண் : உனக்கென நானும் எனக்கென நீயும் இல்லறம் தொடரட்டும் இனிதாக என்றும் ஆண் : வரவேண்டும் வாழ்கையில் வசந்தம் அது தரவேண்டும் வளர்க்காதல் இன்பம்