← Back

Mannulagellam Ponnulagaga Song Lyrics

Singers : P. Susheela and Jikki Music by : G. Ramanathan Female : Mannulagellaam ponnulagaaga Maaridum vaelai maalaiyil leelai Female : Aa… aa…aa…aa….aa…aa…. Sennira vaanam ponnoli thannai Sindhuvadhaalae minnidum solai Female : Aa… aa… aa… aa… aa… aa… aa… aa… Mannulagellaam ponnulagaaga Maaridum vaelai maalaiyil leelai Female : Maanguyil un polae kilai maelae Jodiyaai gaanam paadudhae Ullaasam thaedudhae ullaasam thaedudhae Both : Hahha hahha haaa Hahha hahha haaa Aa… aa… aa… aa… aa…aa…aa…aa.. Oo… oo…oo ..oo Female : Poongodi than maelae Thavazhndhodum thendralaal Thaaviyaadudhae thaen vandai thaedudhae Thaen vandai thaedudhae Female : Thaengiya neeroottrum ilangaattrum Eedilla inbam thaanadi thunbam yaedhadi Both : Aa… aa… aa… aa… aa…aa…aa…aa.. Oo… oo…oo ..oo Female : Mannulagellaam ponnulagaaga Maaridum vaelai maalaiyil leelai Female : Kaaranamillaamal alai polae Nenjilae inbam meerudhae En ennam maarudhae en ennam maarudhae Both : Hahha hahha haaa Hahha hahha haaa Aa… aa… aa… aa… aa…aa…aa…aa.. Oo… oo…oo ..oo Female : Kaarigai un vaazhvil ilam kaadhal Thondridum kaalam thaanammaa Idhil naanam yaenamma idhil naanam yaenamma Female : Kaanum idam ellaam ezhil veesum Kaatchiyaal inbam thaanadi kaeli yaenadi Both : Aa… aa… aa… aa… aa…aa…aa…aa.. Oo… oo…oo ..oo Mannulagellaam ponnulagaaga Maaridum vaelai maalaiyil leelai
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் ஜிக்கி இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பெண் : மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக மாறிடும் வேளை மாலையில் லீலை பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ…ஆ… செந்நிற வானம் பொன்னொளி தன்னை சிந்துவதாலே மின்னிடும் சோலை பெண் : ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ….. மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக மாறிடும் வேளை மாலையில் லீலை பெண் : மாங்குயில் உன் போலே கிளை மேலே ஜோடியாய் கானம் பாடுதே உல்லாசம் தேடுதே உல்லாசம் தேடுதே இருவர் : ஹஹாஹ் ஹஹாஹ் ஹா ஹாஹாஹ் ஹஹா ஹா ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ….ஆ…. ஓ…..ஓ….ஓ…..ஓ…. பெண் : பூங்கொடி தன்மேலே தவழ்ந்தோடும் தென்றலால் தாவி ஆடுதே தேன் வண்டைத் தேடுதே தேன் வண்டைத் தேடுதே பெண் : தேங்கிய நீரூற்றும் இளங்காற்றும் ஈடில்லா இன்பம் தானடி துன்பம் ஏதடி இருவர் : ஆஅ…..ஆ…..ஆ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ….. ஓ…..ஓ….ஓ…..ஓ…. பெண் : மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக மாறிடும் வேளை மாலையில் லீலை பெண் : காரணமில்லாமல் அலைபோலே நெஞ்சிலே இன்பம் மீறுதே என் எண்ணம் மாறுதே என் எண்ணம் மாறுதே இருவர் : ஹஹாஹ் ஹஹாஹ் ஹா ஹாஹாஹ் ஹஹா ஹா ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ….ஆ…. ஓ…..ஓ….ஓ…..ஓ…. பெண் : காரிகை உன் வாழ்வில் இளம் காதல் தோன்றிடும் காலம் தானம்மா இதில் நாணம் ஏனம்மா இதில் நாணம் ஏனம்மா பெண் : காணும் இடம் எல்லாம் எழில் வீசும் காட்சியால் இன்பம் தானடி கேலி ஏனடி இருவர் : ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ….ஆ…. ஓ…..ஓ….ஓ…..ஓ…. மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக மாறிடும் வேளை மாலையில் லீலை