← Back

Mella Valanjadhu Song lyrics

Singer : Madhu Balakrishnan Music by : G. V. Prakash Kumar Male : Ooohooo…ooohooo…ooohoo Ooohooo…ooohooo…ooohoo Ooooh..oooh.. Ooooh..oooh.. Male : Mella valanjadhu aagaayam Ullam silirkirathae Nooru thalaimurai aanalum Sondham idhu pol vaarathae Male : Vambil jeyithidum or veeram Anbil jeikiradhae Thoppul kodiyin poovaasam Thaali kodiyil thandhaanae Male : Keeri partha mul thaanae Needhi mullaa ninnaanae Kaayamellam maayamaagi Pookkal aguthae Male : Mella valanjadhu aagaayam Ullam silirkirathae Nooru thalaimurai aanalum Sondham idhu pol vaarathae Male : Sondham koodi vazhvadhundu Aalum perum servadhundu Ennai pola yogam undaa Oora kekkuren Male : Enna perusa senjuvachen Ponna thaanae kattivachen Ippo ketta usurakooda Thaaravaarkuren Male : Maga perumaigal pinnaachu Marumaganidam en moochu Ivan pecha meeri inga marupechilla Yedhaachum ivanukkinna en moochilla Male : Aasa vartha pesavilla Naanum rosham parkkavilla Ennai kaakka thanmaanatha Thandhu pogiraan Male : Serndhu sellum nanban illa Nanum inga kannan illa Thaazhndha podhum veezhndhidaatha Geethai solgiraan Male : Kattupaduthuren kanneera Mutti kasiyudhu thannaala Thekkathee kaattuthee Velakkethudhae Dheivangal mooku mela Viral vaikuthae Male : Mella valanjadhu aagaayam Ullam silirkirathae Nooru thalaimurai aanalum Sondham idhu pol vaarathae Male : Keeri partha mul thanae Needhi mullaa ninnaanae Kaayamellam maayamaagi Pookkal aaguthae Male : Mella valanjadhu aagaayam Ullam silirkirathae Nooru thalaimurai aanalum Sondham idhu pol vaarathae
பாடகர் : மது பாலகிருஷ்ணன் இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் ஆண் : ஓஓஹோ ஓஓஹோ ஓஓஹோ ஓஓஹோ ஓஓஹோ ஓஓஹோ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஆண் : மெல்ல வளஞ்சது ஆகாயம் உள்ளம் சிலிர்க்கிறதே நூறு தலை முறை ஆனாலும் சொந்தம் இது போல் வாராதே ஆண் : வம்பில் ஜெயித்திடும் ஓர் வீரம் அன்பில் ஜெயிக்கிறதே தொப்புள் கொடியின் பூ வாசம் தாலி கொடியில் தந்தானே ஆண் : கீறி பார்த்த முள் தானே நீதி முள்ளா நின்னானே காயமெல்லாம் மாயமாகி பூக்கள் ஆகுதே ஆண் : மெல்ல வளஞ்சது ஆகாயம் உள்ளம் சிலிர்க்கிறதே நூறு தலை முறை ஆனாலும் சொந்தம் இது போல் வாராதே ஆண் : சொந்தம் கூடி வாழ்வதுண்டு ஆளும் பேரும் சேர்வதுண்டு என்னை போல யோகம் உண்டா ஊர கேக்குறேன் ஆண் : என்ன பெருசா செஞ்சு வெச்சேன் பொண்ண தானே கட்டி வெச்சேன் இப்ப கேட்டா உசுரக் கூட தார வார்க்குறேன் ஆண் : மக பெருமைகள் பின்னாச்சு மருமகனிடம் என் மூச்சு இவன் பேச்ச மீறி இங்க மறு பேச்சில்ல எதாச்சும் இவனுகின்னா என் மூச்சில ஆண் : ஆச வார்த்த பேசவில்ல நானும் ரோசம் பார்க்கவில்ல என்ன காக்க தன்மானத்த தந்து போகிறான் ஆண் : சோ்ந்து செல்லும் நண்பன் இல்ல நானும் இங்க கண்ணன் இல்ல தாழ்ந்த போதும் வீழ்ந்திடாத கீதை சொல்கிறான் ஆண் : கட்டுப்படுத்துறேன் கண்ணீர முட்டி கசியுது தன்னால தெக்கதீ காட்டு தீ வெளகேத்துதே தெய்வங்கள் மூக்கு மேல விரல் வைக்குதே ஆண் : மெல்ல வளஞ்சது ஆகாயம் உள்ளம் சிலிர்க்கிறதே நூறு தலை முறை ஆனாலும் சொந்தம் இது போல் வாராதே ஆண் : கீறி பார்த்த முள் தானே நீதி முள்ளா நின்னானே காயமெல்லாம் மாயமாகி பூக்கள் ஆகுதே ஆண் : மெல்ல வளஞ்சது ஆகாயம் உள்ளம் சிலிர்க்கிறதே நூறு தலை முறை ஆனாலும் சொந்தம் இது போல் வாராதே