← Back

Naankooda Inda Ooru Aaludhan Song Lyrics

Singer : Malasiya Vasudevan Music by : Sankar Ganesh Chorus : …………………………….. Male : Naan kooda indha ooru aalu thaan Ellamae naanarinja peruthaan Chinna pulla nyaabagam pathu varusham aagiyum Ennai vittu innum pogalai Appa kanda kolamum appa patta kaayamum Ippa kooda nenjil aaralae Male : Naan kooda indha ooru aalu thaan Ellamae naanarinja peruthaan Chorus : .……………… Male : Megangal moodina minnalgal thaakkina Aagayam anjidaathu haei Kodaigal vandhadhaal kaaigindra veyilaal Kadal neerum vathidathu Male : Veeran theeran sooran thaanda Yaarukkum kaikatti nikkadhavan Eppodhum ippadi thappicha eppadi Ennaagum paathukka indha neram Aathaalin melathaan vechenae aanai thaan Thoolaagi pogumoo asthivaaram haei Male : Naan kooda indha ooru aalu thaan Ellamae naanarinja peruthaan Chinna pulla nyaabagam pathu varusham aagiyum Ennai vittu innum pogalai Appa kanda kolamum appa patta kaayamum Ippa kooda nenjil aaralae Male : Naan kooda indha ooru aalu thaan Ada ellamae naanarinja peruthaan haei Male : Suttaalum sanguthaan soodaera inguthaan Menmelum venmai aagum Eppodhum needhithaan thappodu modhithaan Pirpaadu vetri kaanum Male : Kaalam neram koodum podhu Thanaale vellaadho dharmangalae haei Maayangal unnidam gnyaangal ennidam Ennai nee veezhthida ennalaama Marmangal unnidam dharmangal ennidam Muttaalae vambhugal pannalaama Male : Naan kooda indha ooru aalu thaan Ellamae naanarinja peruthaan Chinna pulla nyaabagam pathu varusham aagiyum Ennai vittu innum pogalai Appa kanda kolamum appa patta kaayamum Ippa kooda nenjil aaralae Male : Naan kooda indha ooru aalu thaan haei Ellamae naanarinja peruthaan Chorus : …………………………….
பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் குழு : தந்தானா தானனன்னானே தந்தானே தந்தானா தானனன்னானே தந்தானே ஹோய் ஹோய் ஹோய் ஹோய்… ஆண் : நான் கூட இந்த ஊரு ஆளுதான் எல்லாமே நானறிஞ்ச பேருதான் சின்னப் புள்ள ஞாபகம் பத்து வருஷம் ஆகியும் என்னை விட்டு இன்னும் போகலை அப்ப கண்ட கோலமும் அப்பப் பட்ட காயமும் இப்ப கூட நெஞ்சில் ஆறலை ஆண் : நான் கூட இந்த ஊரு ஆளுதான் எல்லாமே நானறிஞ்ச பேருதான் குழு : ……………………. ஆண் : மேகங்கள் மூடினா மின்னல்கள் தாக்கினா ஆகாயம் அஞ்சிடாது ஹேய் கோடைகள் வந்ததால் காய்கின்ற வெய்யிலால் கடல் நீரும் வத்திடாது ஆண் : வீரன் தீரன் சூரன் தான்டா யாருக்கும் கைக் கட்டி நிக்காதவன் எப்போதும் இப்படி தப்பிச்சா எப்படி என்னாகும் பாத்துக்க இந்த நேரம் ஆத்தாளின் மேலத்தான் வச்சேனே ஆணைதான் தூளாகி போகுமோ அஸ்திவாரம் ஹேய் ஆண் : நான் கூட இந்த ஊரு ஆளுதான் எல்லாமே நானறிஞ்ச பேருதான்…. சின்னப் புள்ள ஞாபகம் பத்து வருஷம் ஆகியும் என்னை விட்டு இன்னும் போகலை அப்ப கண்ட கோலமும் அப்பப் பட்ட காயமும் இப்ப கூட நெஞ்சில் ஆறலை ஆண் : நான் கூட இந்த ஊரு ஆளுதான் எல்லாமே நானறிஞ்ச பேருதான்…ஹேய்… ஆண் : சுட்டாலும் சங்குதான் சூடேற இங்குதான் மென்மேலும் வெண்மை ஆகும் எப்போதும் நீதிதான் தப்போடு மோதிதான் பிற்பாடு வெற்றி காணும் ஆண் : காலம் நேரம் கூடும்போது தன்னாலே வெல்லாதோ தர்மங்களே ஹேய் மாயங்கள் உன்னிடம் ஞாயங்கள் என்னிடம் என்னை நீ வீழ்த்திட எண்ணலாமா மர்மங்கள் உன்னிடம் தர்மங்கள் என்னிடம் முட்டாளே வம்புகள் பண்ணலாமா ஆண் : சின்னப் புள்ள ஞாபகம் பத்து வருஷம் ஆகியும் என்னை விட்டு இன்னும் போகலை அப்ப கண்ட கோலமும் அப்பப் பட்ட காயமும் இப்ப கூட நெஞ்சில் ஆறலை ஆண் : நான் கூட இந்த ஊரு ஆளுதான் எல்லாமே நானறிஞ்ச பேருதான் சின்னப் புள்ள ஞாபகம் பத்து வருஷம் ஆகியும் என்னை விட்டு இன்னும் போகலை அப்ப கண்ட கோலமும் அப்பப் பட்ட காயமும் இப்ப கூட நெஞ்சில் ஆறலை ஆண் : நான் கூட இந்த ஊரு ஆளுதான் எல்லாமே நானறிஞ்ச பேருதான்…ஹேய்… குழு : தந்தானா தானனன்னானே தந்தானே தந்தானா தானனன்னானே தந்தானே….