← Back

Sengarattan Paaraiyila Song Lyrics

Singers : Ramani Ammal and Senthil Dass Music by : Yuvan Shankar Raja Female : Sengarattan paaraiyila Sittuthungum velaiyila Akkurama paakuriyae Ekka vittu thookuriyae Female : Akkurama paakuriyae Thanae nannaanae Ennai ekka vittu thookuriyae Thanae nannaanae Konjamum nalla illai Thanae nannaanae Female : {Aama Thanae nannaanae} (2) Aama aama aama aama aama Male : Maanag karukayilae Maarappu moraikayilae Aaru nuraikayilae Aadu rendu verikkayilae Nenjukkulla jinjunakka Thanae nannaanae Manjanathi marainjirikkum Thanae nannaanae Male : Aama Manjanathi marainjirikkum Thanae nannaanae {Aama Thanae nannaanae} (2) Female : Aama aama aama aama aama Female : Kondayila kozhi kuththa Paakku muzhi pacha kuththa Suththu muththum yaarum illae Oththukitta kittae varen Female : Suththu muththum yaarum illae Thanae nannaanae Nee oththukitta kitta varen Thanae nannaanae Muththam tharen muththam tharen Thanae nannaanae Aama aama aama aama aama Female : Oda ozhunkayilae…ae…. Kaada othungayilae…ae.. Female : Whistle-u adichu koopputhakka Veghu peru paapaangannu Usura vittu koopittenae Ullukulla kekalaya Female : Usura vittu koopittenae Thanae nannaanae Un ullukulla kekalaya Thanae nannaanae Ullukulla kekalaya Thanae nannaanae Ullukulla kekalaya Thanae nannaanae Ullukulla kekalaya Thanae nannaanae
பாடகர்கள் : ரமணி அம்மாள் மற்றும் செந்தில் தாஸ் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா பெண் : செங்கரட்டான் பாறையில சிட்டு தூங்கும் வேலையில அக்குறமா பாக்குறியே எக்க விட்டு தூக்குறியே பெண் : அக்குறமா பாக்குறியே தன்னே நன்நானே என்னை எக்க விட்டு தூக்குறியே தன்னே நன்நானே கொஞ்சமும் நல்லா இல்லை தன்னே நன்நானே பெண் : {ஆமா தன்னே நன்நானே} (2) ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆண் : மானங் கருக்கயிலே மாராப்பு மொறைக்கையிலே ஆறு நுரைக்கையிலே ஆடு ரெண்டு வெறிக்கையிலே நெஞ்சுக்குள்ள ஜின்ஜினுக்கா தன்னே நன்நானே மஞ்சணத்தி மறைஞ்சிருக்கும் தன்னே நன்நானே ஆண் : ஆமா மஞ்சணத்தி மறைஞ்சிருக்கும் தன்னே நன்நானே {ஆமா தன்னே நன்நானே} (2) பெண் : ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா பெண் : கொண்டையில கோழி குத்த பாக்கு முழி பச்சை குத்த சுத்து முத்தும் யாரும் இல்லே ஒத்துக்கிட்டா கிட்டே வரேன் பெண் : சுத்து முத்தும் யாரும் இல்லே தன்னே நன்நானே ஒத்துக்கிட்டா கிட்டே வரேன் தன்னே நன்நானே முத்தம் தரேன் முத்தம் தரேன் தன்னே நன்நானே ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா பெண் : ஓட ஒழுங்கையிலே…யே …. காட ஒதுங்காயிலே..யே… பெண் : விசில் அடிச்சு கூப்புட்டாக்கா வெகு பேரு பாப்பாங்கன்னு உசுர விட்டு கூப்பிட்டேனே உள்ளுக்குள்ள கேக்கலையா பெண் : உசுர விட்டு கூப்பிட்டேனே தன்னே நன்நானே உள்ளுக்குள்ள கேக்கலையா தன்னே நன்நானே உள்ளுக்குள்ள கேக்கலையா தன்னே நன்நானே உள்ளுக்குள்ள கேக்கலையா தன்னே நன்நானே உள்ளுக்குள்ள கேக்கலையா தன்னே நன்நானே