← Back

Ninaitthathu Yaro Song Lyrics

Singers : Mano and Jikki Music by : Ilayaraja Male : {Ninaiththathu yaaro neethaanae…. Dhinam unnai paada naanthaanae…} (2) Neethaanae en koyil….. Un naadham en naavil….. Oorvalam povom poontheril…… Female : Ninaiththathu yaaro neethaanae…. Dhinam unnai paada naanthaanae Male : Manadhil ondru vizhunthathamma…. Vizhunthathu poovaai ezhunthathamma… Kanavil ondru therinthathamma….. Kaigalil vandhae purinthathamma…… Male : Naan ariyaatha ulaginai paarthen….. Naan theriyaatha uravinil sernthen…. Enakkor geethai un manamae…. Padippen naanum dhinam dhiname…. Paravasamaanen anbae yae….. Female : Ninaiththathu yaaro neethaanae…. Dhinam unnai paada naanthaanae Female : Pooveduthae naan thoduthaen… Poojayin neram naan koduthaen… Kaalamellam… kaathiruppen…. Kannanai thedi sernthiruppen…. Female : Poovizhimooda mudiyavum illai…. Koodiyapodhu vidiyavum illai… Kadalai thedum kaaviri pol… Kalandhida vendum un madimel… Idhu pudhu sondham anbae yae… Male : {Ninaiththathu yaaro neethaanae…. Dhinam unnai paada naanthaanae…} (2) Neethaanae en koyil….. Un naadham en naavil….. Oorvalam povom poontheril……
பாடகர்கள் : மனோ மற்றும் ஜிக்கி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : நினைத்தது யாரோ நீதானே தினம் உன்னை பாட நான்தானே நினைத்தது யாரோ நீதானே தினம் உன்னை பாட நான்தானே நீதானே என் கோயில் உன் நாதம் என் நாவில் ஊர்வலம் போவோம் பூந்தேரில் பெண் : நினைத்தது யாரோ நீதானே தினம் உன்னை பாட நான்தானே ஆண் : மனதில் ஒன்று விழுந்ததம்மா விழுந்தது பூவாய் எழுந்ததம்மா கனவில் ஒன்று தெரிந்ததம்மா கைகளில் வந்தேன் புரிந்ததம்மா ஆண் : நானறியாத உலகினை பார்த்தேன் நான் தெரியாத உறவினில் சேர்ந்தேண் எனக்கோர் கீதை உன் மனமே படிப்பேன் நானும் தினம் தினமே பரவசமானேன் அன்பே……… பெண் : நினைத்தது யாரோ நீதானே தினம் உன்னை பாட நான்தானே பெண் : பூவெடுத்தேன் நான் தொடுத்தேன் பூஜையின் நேரம் நான் கொடுத்தேன் காலமெல்லாம் காத்திருப்பேன் கண்ணனை தேடி சேர்ந்திருப்பேன் பெண் : பூவிழி மூட முடியவும் இல்லை மூடிய போது விடியவும் இல்லை கடலை தேடும் காவிரிப்போல் கலந்திடவேண்டும் உன் மடிமேல் இது புது சொந்தம் அன்பே ஆண் : நினைத்தது யாரோ நீதானே தினம் உன்னை பாட நான்தானே நினைத்தது யாரோ நீதானே தினம் உன்னை பாட நான்தானே நீதானே என் கோயில் உன் நாதம் என் நாவில் ஊர்வலம் போவோம் பூந்தேரில்