← Back

Ennai Vittu Sendravaney Song Lyrics

Singers : Madhuri Dhara Talluri and Aswath Ajith Music by : Naveed Rehman Female : Kaadhal pol vali illai Adhu pol veru sugamum illai Un nizhal kooda ithanai naatkal Kaana mudiyavillai Female : Un kural ketka Un mugam paarkka Ithanai naatkal aanathae Un kaiyai koorkka Ithanai naatkal Naragathil vaazhthenae Female : Ennai vittu sendravanae Nee engae ponai ithanai naalum Undhan nyabaga theeyil Erindhae karaigindren Pani poovai naan malarthenae Nee sonna vaarthaiyai kettu Ithanai naatkal naan kaathirunthen Unnai paarkka thudikindren Female : En uyirinil kalantha un vaasam Nee varum bodhellaam minnal veesum Paarvaiyal nee alaikkum neram Kanavae uravai thondrumae Female : Nee vittu ponathum En vaazhkayin artham kaanala Vazhiyinil vandha mazhaiyum neeyae Puyalum neeyae thaaragaiyae Female : .………………………….. Female : Neeyae neeyae kaadhal aavai Ennai adhil moozhga seivai Vizhikamalae vizhi engum Un vazhi kaatuvathae Male : Kangal kaana penmai neeyae Unnil ennai eerkiraayae Visai yaavaiyum Ingu isaiyena maatrida ninaipadhu yen Female : ………………………. Male : Udal mattum pirindhidumae Manam ondrai vaazhdhidumae Ninaivugal serthidavae Ennul vaa nee endhan uyirae Female : Ennai vittu sendravanae Nee engae ponai ithanai naalum Un nyabaga theeyil Erindhae karaigindren Pani poovai naan malarthenae Nee sonna vaarthaiyai kettu Ithanai naatkal naan kaathirunthen Unnai paarkka thudikindren Female : En uyirinil kalantha un vaasam Nee varum bodhellam minnal veesum Paarvaiyal nee alaikkum neram Kanavae uravai thondrumae Female : Nee vittu ponathum En vaazhkayin artham kaanala Vazhiyinil vandha mazhaiyum neeyae Puyalum neeyae thaaragaiyae
பாடகர்கள் : மாதுரி தாரா தல்லுரி மற்றும் அஸ்வத் அஜித் இசையமைப்பாளர் : நவீத் ரெஹ்மான் பெண் : காதல் போல் வலி இல்லை அது போல் வேறு சுகமும் இல்லை உன் நிழல்கூட இத்தனை நாட்கள் காண முடியவில்லை பெண் : உன் குரல் கேட்க உன் முகம் பார்க்க இத்தனை நாட்கள் ஆனதே உன் கையை கோர்க்க இத்தனை நாட்கள் நரகத்தில் வாழ்ந்தேனே பெண் : என்னை விட்டு சென்றவனே நீ எங்கே போனாய் இத்தனை நாளும் உந்தன் ஞாபகம் தீயில் எரிந்தே கரைகின்றேன் பனி பூவாய் நான் மலர்தேனே நீ சொன்ன வார்த்தையை கேட்டு இத்தனை நாட்கள் நான் காத்திருந்தேன் உன்னை பார்க்க துடிக்கின்றேன் பெண் : என் உயிரினில் கலந்த உன் வாசம் நீ வரும் போதெல்லாம் மின்னல் வீசும் பார்வையால் நீ அழைக்கும் நேரம் கனவே உறவாய் தோன்றுமே பெண் : நீ விட்டு போனதும் என் வாழ்கையின் அர்த்தம் காணல வழியினில் வந்த மழையும் நீயே புயலும் நீயே தாரகையே பெண் : …………………………. பெண் : நீயே நீயே காதல் ஆவாய் என்னை அதில் மூழ்க செய்வாய் விழிக்காமலே விழி எங்கும் உன் வழி காட்டுவதே ஆண் : கண்கள் காண பெண்மை நீயே உன்னில் என்னை ஈர்க்கிறாயே விசை யாவையும் இங்கு இசையென மாற்றிட நினைப்பது ஏன் பெண் : ………………………….. ஆண் : உடல் மட்டும் பிரிந்திடுமே மனம் ஒன்றாய் வாழ்ந்திடுமே நினைவுகள் சேர்த்திடவே என்னுள் வா நீ எந்தன் உயிரே பெண் : என்னை விட்டு சென்றவனே நீ எங்கே போனாய் இத்தனை நாளும் உந்தன் ஞாபகம் தீயில் எரிந்தே கரைகின்றேன் பனி பூவாய் நான் மலர்தேனே நீ சொன்ன வார்த்தையை கேட்டு இத்தனை நாட்கள் நான் காத்திருந்தேன் உன்னை பார்க்க துடிக்கின்றேன் பெண் : என் உயிரினில் கலந்த உன் வாசம் நீ வரும் போதெல்லாம் மின்னல் வீசும் பார்வையால் நீ அழைக்கும் நேரம் கனவே உறவாய் தோன்றுமே பெண் : நீ விட்டு போனதும் என் வாழ்கையின் அர்த்தம் காணல வழியினில் வந்த மழையும் நீயே புயலும் நீயே தாரகையே……